Home
வாழ்க்கை கவிதைகள்
காலை வணக்கம்
இயேசுநாதர் போதனைகள்
சார்லி சாப்ளின் பொன்மொழிகள்
இரவு வணக்கம்
ஊக்குவிப்பு கவிதைகள்
காதல் கவிதைகள்
அன்பு கவிதைகள்
ஞாயிறு காலை வணக்கம்
அணுகுமுறை கவிதைகள்
திங்கள் காலை வணக்கம்
பொதுநல சிந்தனைகள்
சமூக சிந்தனைகள்
திருவிழா வாழ்த்துக்கள்
Privacy Policy
About Us
Contact Us
Browse Categories
Blog (5)
அணுகுமுறை கவிதைகள் (5)
அம்மாக்கள் தின வாழ்த்துக்கள் (1)
அன்பு கவிதைகள் (10)
அன்னை தெரேசா பொன்மொழிகள் (9)
இயேசுநாதர் போதனைகள் (20)
இரவு வணக்கம் (82)
இரவு வணக்கம் கடவுள் படங்கள் (3)
ஊக்குவிப்பு கவிதைகள் (46)
காதல் கவிதைகள் (40)
காலை வணக்கம் (186)
காலை வணக்கம் கடவுள் படம் (22)
காலை வணக்கம் சினிமா புகைப்படம் (8)
காலை வணக்கம் பைபிள் வசனம் (1)
குடியரசு தின வாழ்த்துக்கள் (4)
சமூக சிந்தனைகள் (7)
சார்லி சாப்ளின் பொன்மொழிகள் (18)
செவ்வாய் காலை வணக்கம் (2)
ஞாயிறு காலை வணக்கம் (26)
டாக்டர் அம்பேத்கர் பொன்மொழிகள் (14)
தந்தையர் தின வாழ்த்துக்கள் (3)
தமிழ் பைபிள் வசனங்கள் (12)
தலைவர்கள் பிரபலங்கள் அறிஞர்கள் ஞானிகள் பொன்மொழிகள் (1)
திங்கள் காலை வணக்கம் (36)
திருவிழா வாழ்த்துக்கள் (26)
தைபூசம் வாழ்த்துக்கள் (3)
பழமொழிகள் (3)
புதன் காலை வணக்கம் (3)
புத்தர் பொன்மொழிகள் (40)
புரூஸ் லீ தத்துவம் (18)
பைபிள் வசனங்கள் (65)
பொங்கல் வாழ்த்துக்கள் (6)
பொதுநல சிந்தனைகள் (2)
மருத்துவ குறிப்புகள் (1)
மாத முதல் நாள் வாழ்த்துக்கள் (2)
வாக்குத்தத்த வசனங்கள் (72)
வாழ்க்கை கவிதைகள் (167)
வணக்கம்! வருக!! வருக!!!
0
குடில் அமைத்து, இயேசு பாலனை குடி அமர்த்த தயாராகும் அனைவருக்கும் மற்றும் அதை கண்டு மகிழும் அனைவருக்கும், கிறிஸ்து பிறப்பு வாழ்த்துக்கள்!
Dec 24, 2025
0
வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு “அவனுக்கென்ன”! ஆனால்.., அவனுக்கு மட்டுமே தெரியும் “எனக்கு மட்டும் ஏன்”..?
Dec 23, 2025
0
உங்கள் நல்ல குணத்தை உங்கள் வீக்னஸ் என்று நினைத்து உங்களை பயன்படுத்துபவர்களுக்கு உங்கள் அன்பு புரியப்போவதில்லை!
Dec 22, 2025
0
ஏமாத்துறது மனசுக்கு மிகவும் பிடித்தவராக இருந்தால் நான் ஏமாளியாகவே இருந்து விட்டு போகிறேன்!
Dec 22, 2025
0
முடிவில் வலியும் வேதனையும் தான் என தெரிந்தும், சில உறவுகளை விட்டு பிரிய மனம் விரும்புவதில்லை, அன்பும் பாசமும் அதிகம் இருப்பதால்!
Dec 20, 2025
0
வாழ்க்கை என்றால் வழுக்கும், வழுக்கி விழுந்தால் வலிக்கும்! மற்றவர்கள் முன் வலிக்காதது போல் நடிக்க கற்றுக் கொள்ள வேண்டியது நாம் தான்!
Dec 19, 2025
0
நண்பா அளவுக்கு அதிகமாக யாரையும் நேசித்து விடாதே! அவர்கள் மூலம் வரும் உதாசீனம் மனதை கொல்லும்!
Dec 17, 2025
0
நீ அடைந்த உயரமே தீர்மானிக்கும்! நீ கொடுக்கும் மரியாதைக்கு பிறர் உனக்கு கொடுக்கும் மரியாதையை!
Dec 17, 2025
0
லவ் பண்ணுடா, என்னை லவ் பண்ணு டா! நான் உன் துன்ப துயரங்களை மறக்க செய்வேன்! இப்படிக்கு நான் உன் புன்னகை! திங்கள் காலை வணக்கம்!
Dec 14, 2025
0
வரும் காலம், பெயர் தெரியாது வெறும் கோடிட்டு செல்லும் மனிதனாக வாழாதே! பெயரின் அடியில், உன் பெயரின் அடியில் கோடிட்டு அடையாளப்படுத்தும் தனித்துவம் மிகு மனிதனாக வாழ்ந்து செல்!
Dec 8, 2025
Older Entries ›