Home
வாழ்க்கை கவிதைகள்
காலை வணக்கம்
இயேசுநாதர் போதனைகள்
சார்லி சாப்ளின் பொன்மொழிகள்
இரவு வணக்கம்
ஊக்குவிப்பு கவிதைகள்
காதல் கவிதைகள்
அன்பு கவிதைகள்
ஞாயிறு காலை வணக்கம்
அணுகுமுறை கவிதைகள்
திங்கள் காலை வணக்கம்
பொதுநல சிந்தனைகள்
சமூக சிந்தனைகள்
திருவிழா வாழ்த்துக்கள்
Privacy Policy
About Us
Contact Us
Browse Categories
Blog (5)
அணுகுமுறை கவிதைகள் (5)
அம்மாக்கள் தின வாழ்த்துக்கள் (1)
அன்பு கவிதைகள் (9)
அன்னை தெரேசா பொன்மொழிகள் (9)
இயேசுநாதர் போதனைகள் (20)
இரவு வணக்கம் (82)
இரவு வணக்கம் கடவுள் படங்கள் (3)
ஊக்குவிப்பு கவிதைகள் (38)
காதல் கவிதைகள் (33)
காலை வணக்கம் (172)
காலை வணக்கம் கடவுள் படம் (22)
காலை வணக்கம் சினிமா புகைப்படம் (8)
காலை வணக்கம் பைபிள் வசனம் (1)
குடியரசு தின வாழ்த்துக்கள் (4)
சமூக சிந்தனைகள் (7)
சார்லி சாப்ளின் பொன்மொழிகள் (18)
செவ்வாய் காலை வணக்கம் (2)
ஞாயிறு காலை வணக்கம் (23)
டாக்டர் அம்பேத்கர் பொன்மொழிகள் (14)
தந்தையர் தின வாழ்த்துக்கள் (3)
தமிழ் பைபிள் வசனங்கள் (12)
தலைவர்கள் பிரபலங்கள் அறிஞர்கள் ஞானிகள் பொன்மொழிகள் (1)
திங்கள் காலை வணக்கம் (33)
திருவிழா வாழ்த்துக்கள் (25)
தைபூசம் வாழ்த்துக்கள் (3)
பழமொழிகள் (3)
புதன் காலை வணக்கம் (3)
புத்தர் பொன்மொழிகள் (40)
புரூஸ் லீ தத்துவம் (18)
பைபிள் வசனங்கள் (65)
பொங்கல் வாழ்த்துக்கள் (6)
பொதுநல சிந்தனைகள் (2)
மருத்துவ குறிப்புகள் (1)
மாத முதல் நாள் வாழ்த்துக்கள் (1)
வாக்குத்தத்த வசனங்கள் (72)
வாழ்க்கை கவிதைகள் (144)
வணக்கம்! வருக!! வருக!!!
0
வாழ்க்கையில் எல்லோருக்கும் “நீ என் ஸ்பெஷல்” என்று சொல்லும் அளவு ஒரு முக்கியமான நபர் இருப்பார்கள். நீ என்னுடன் பேசினாலும், பேசவில்லை என்றாலும், விரும்பினாலும், விரும்பவில்லை என்றாலும், “நீ தான் ஸ்பெஷல்” என் வாழ்க்கையில்!
Nov 16, 2025
1
முதல் அடியை எடுத்து வைக்க தயங்காதே! உன் மேல், உன் முயற்சியின் மேல் நம்பிக்கை இருந்தால் வருவதை பார்த்துக்கொள்ளலாம் என்று துணிந்து முதல் அடியை எடுத்துவை! தயங்காதே வெற்றி உனதே!
Nov 16, 2025
0
விதி என்று ஒதுங்காதே! சதி என்று பதுங்காதே! மதி இருக்க தயங்காதே! காலை வணக்கம்!
Nov 16, 2025
0
விடாமுயற்சியை விட்டதை பிடிக்கும் வரை பிடித்து வையுங்கள்! சாதித்து விட்டாய் என்று உள்ளம் சிரிக்கும் வரை முயற்சித்து கொண்டே இருங்கள்! வெற்றி நிச்சயம்!
Nov 16, 2025
0
இதயத்தின் துடிப்பாய் என் இதயத்தில் நீ… கனவுகளின் தேவதையாய் என் கனவுக்குள் நீ… மனதின் மகிழ்ச்சியாய் நீ… எங்கும் நீ… எதிலும் நீ… எப்படியும் நீ… எப்போதும் நீ… காதலுடன் நான்… ஏன்❓தான் நான் இப்படி ஆனேனோ…!
Nov 14, 2025
0
கவருதடி என் மனதை உன் கண்கள்! கதியென்று உன் பின் அலையுதடி என் மனம்!
Nov 13, 2025
0
உன் முகம் கண்டால் ஆனந்தம்! உன் குரல் ஒலி கேட்டால் பேரானந்தம்! நீ வாழும் இடத்திலே நான் வாழ வேண்டும்! நீ போகும் பாதையில் என் பயணம் தொடரவேண்டும்! உன் பேச்சே எனக்கு கவிதையாகி போச்சு! நித்தம் என் மூச்செல்லாம் நீயாகி போனாய்! தினம் என்னை நான் மறந்தேனே, உன் நினைவினாலே! வாழ்ந்தால் உன்னுடன் வாழ வேண்டும், இல்லை இந்த தனிமையே போதும், உன்னை நினைத்து வாழ்ந்திருப்பேனே!
Nov 12, 2025
0
எந்த காலத்திலும், எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையிலும், தோற்றுவிட்டதாக எண்ணிவிடாதே, முயற்சியை நீ கைவிடாத வரை, வெற்றியும் உன்னை கைவிடுவதில்லை!
Nov 11, 2025
0
தளராத மனம் உள்ளவர்களுக்கு முடியாதது என்று எதுவும் இல்லை! ஓர் நாள் நிச்சயம் விடியும், அது உங்களால் மட்டுமே முடியும்!
Nov 11, 2025
0
எந்த சாமியும் எந்த வேளையிலும் யாரையும் காப்பது இல்லை! ஆனால் நாம் செய்த நன்மைகள் மட்டுமே நம்மை சில வேளைகளில் காக்க கூடும்!
Nov 10, 2025
Older Entries ›