எனக்கு யாரும் இல்லை! நான் யாருக்கும் இல்லை! இன்பமோ துன்பமோ எல்லாம் எனக்கு ஒன்று தான்! என்னை பற்றி கவலை எனக்கு இல்லை! என்னை பற்றி யாரும் கவலைபட அவசியமும் இல்லை! பிறந்தாச்சி, இறப்பு வரும் வரை வாழ வேண்டும், ஆசைபட்ட இலக்கை இறப்புக்கு முன் அடைந்தே தீர வேண்டும்!
