உன் ஞாபகங்கள் முப்பொழுதும் என்னுள்! உன் நினைவுகளால் என் இதயம் வலிக்கும் போதெல்லாம், வலிகளை வரிகளில் வைத்து அதை கவிதை என்கிறேன்! நித்திரையில் வருகிறாய் மகிழ்ந்து கண் விழித்தால் கனவென்று புரிகிறது! தொலைக்கும் வழி தெரியாமல் தவிக்கிறேன்! அழியா நினைவுகள் ஆறா ரணங்கள்!
