மனதில் மகிழ்ச்சி மத்தாப்பு பூத்துக் குலுங்கட்டும்!இல்லத்தில் சிரிப்புச் சரவெடி சிதறிக் கிடக்கட்டும்!வாழ்வில் தீயவை என்னும் நரகாசுரன் தீயில் கருகட்டும்!பூவாணமாய் நல்லெண்ணங்கள மேலோங்கி மின்னட்டும்!சங்குச்சக்கரங்களாய் வாழ்க்கைச் சக்கரம் ஒளிவீசி சுழலட்டும்!இனிய அட்வான்ஸ் தீபாவளி நல் வாழ்த்துகள்!
