Home
வாழ்க்கை கவிதைகள்
காலை வணக்கம்
இயேசுநாதர் போதனைகள்
சார்லி சாப்ளின் பொன்மொழிகள்
இரவு வணக்கம்
ஊக்குவிப்பு கவிதைகள்
காதல் கவிதைகள்
அன்பு கவிதைகள்
ஞாயிறு காலை வணக்கம்
அணுகுமுறை கவிதைகள்
திங்கள் காலை வணக்கம்
பொதுநல சிந்தனைகள்
சமூக சிந்தனைகள்
திருவிழா வாழ்த்துக்கள்
Privacy Policy
About Us
Contact Us
Browse Categories
Blog (5)
அணுகுமுறை கவிதைகள் (5)
அம்மாக்கள் தின வாழ்த்துக்கள் (1)
அன்பு கவிதைகள் (9)
அன்னை தெரேசா பொன்மொழிகள் (9)
இயேசுநாதர் போதனைகள் (20)
இரவு வணக்கம் (82)
இரவு வணக்கம் கடவுள் படங்கள் (3)
ஊக்குவிப்பு கவிதைகள் (34)
காதல் கவிதைகள் (24)
காலை வணக்கம் (167)
காலை வணக்கம் கடவுள் படம் (22)
காலை வணக்கம் சினிமா புகைப்படம் (8)
காலை வணக்கம் பைபிள் வசனம் (1)
குடியரசு தின வாழ்த்துக்கள் (4)
சமூக சிந்தனைகள் (7)
சார்லி சாப்ளின் பொன்மொழிகள் (18)
செவ்வாய் காலை வணக்கம் (2)
ஞாயிறு காலை வணக்கம் (23)
டாக்டர் அம்பேத்கர் பொன்மொழிகள் (14)
தந்தையர் தின வாழ்த்துக்கள் (3)
தமிழ் பைபிள் வசனங்கள் (12)
தலைவர்கள் பிரபலங்கள் அறிஞர்கள் ஞானிகள் பொன்மொழிகள் (1)
திங்கள் காலை வணக்கம் (32)
திருவிழா வாழ்த்துக்கள் (25)
தைபூசம் வாழ்த்துக்கள் (3)
பழமொழிகள் (3)
புதன் காலை வணக்கம் (3)
புத்தர் பொன்மொழிகள் (40)
புரூஸ் லீ தத்துவம் (18)
பைபிள் வசனங்கள் (65)
பொங்கல் வாழ்த்துக்கள் (6)
பொதுநல சிந்தனைகள் (2)
மருத்துவ குறிப்புகள் (1)
மாத முதல் நாள் வாழ்த்துக்கள் (1)
வாக்குத்தத்த வசனங்கள் (72)
வாழ்க்கை கவிதைகள் (135)
வணக்கம்! வருக!! வருக!!!
All posts by: kavithathuvam.com
0
உலக அதிசயங்கள் ஏழு! நான் கண்டேன் அந்த ஏழு அதிசயங்களையும் மொத்தமாக உன் உருவில்!
Oct 27, 2025
0
வாழ்க்கை உன்னை பலவிதங்களில், பலவாறு சோதிக்கும். நம்பிக்கை இழந்து வாழ்க்கையை வெறுத்து விடாதே. உன் சிந்தனையும் செயலும், உன் இலக்கை நோக்கியே இருக்கட்டும்.
Oct 27, 2025
0
பருக தொடங்கி ஆண்டுகள் பல கடந்து வெகு பலர் உயிரை பறித்துக் கொண்டாலும், துயரத்தில் மூழ்கிய வெகுசிலர் உயிரை பிடித்து வைத்துக்கொண்டு தான் இருக்கிறது. இந்த மது!
Oct 27, 2025
0
வாழ்க்கையில் அதிசயங்கள் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். அது பிறர் முயற்சியில் நிகழ்ந்தால் சிறுமை, நம் முயற்சியில் நிகழ்ந்தால் பெருமை! உங்கள் வாழ்க்கையை செதுக்கும் சிற்ப்பி நீங்களே!
Oct 26, 2025
1
உங்களுக்கு பின்னால் ஆயிரம் கை இருந்தாலும், உங்களை முன்னால் நிற்க வைப்பது உங்கள் நம்பிக்கை மட்டுமே!
Oct 26, 2025
0
காதலோடும், கனவோடும் கையில் பேனா எடுத்து கவிதை வடித்து அதை ரசித்து மகிழ்ந்தவன் நான்! இன்று காதல் கடந்திட, கனவு கலைந்திட, நினைவு நிலைத்திட, என் பேனா கண்ணீர் வடிக்கிறது!
Oct 26, 2025
0
ஆறுதல் சொல்ல ஆள் இல்லாமல் அழுது பயனில்லை என்றாலும், அந்த சூழ்நிலையில் அழுகை ஒன்றே ஆறுதலாகிறது!
Oct 26, 2025
0
எவ்வளவு தான் வலிகளை மறைத்து சிறப்பாக நடித்தாலும், இரவு தூங்கும் முன் கண்கள்வழியே வழிகிறது, வலிகள் அனைத்தும் கண்ணீராக!
Oct 26, 2025
0
எழுதியது யாரோ? இயக்குவது எவரோ? நடக்கிறது நாடகம்! உலகம் என்னும் நாடக மேடையில், நீயும் நானும் நடிகர்களாய்!
Oct 23, 2025
0
புரியாத உணர்விது! பிரிவில்லா உறவிது! காலங்கள் கடந்தும் காத்திருப்பேன்! உன்னை ரசித்த வண்ணம், என்னை மறைந்திருப்பேன்! உன் நினைவுகளுடன்! யாரோ நீ யாரோ நான்!
Oct 20, 2025
Older Entries ›