Home
வாழ்க்கை கவிதைகள்
காலை வணக்கம்
இயேசுநாதர் போதனைகள்
சார்லி சாப்ளின் பொன்மொழிகள்
இரவு வணக்கம்
ஊக்குவிப்பு கவிதைகள்
காதல் கவிதைகள்
அன்பு கவிதைகள்
ஞாயிறு காலை வணக்கம்
அணுகுமுறை கவிதைகள்
திங்கள் காலை வணக்கம்
பொதுநல சிந்தனைகள்
சமூக சிந்தனைகள்
திருவிழா வாழ்த்துக்கள்
Privacy Policy
About Us
Contact Us
Browse Categories
Blog (3)
அணுகுமுறை கவிதைகள் (5)
அம்மாக்கள் தின வாழ்த்துக்கள் (1)
அன்பு கவிதைகள் (9)
அன்னை தெரேசா பொன்மொழிகள் (9)
இயேசுநாதர் போதனைகள் (20)
இரவு வணக்கம் (77)
இரவு வணக்கம் கடவுள் படங்கள் (3)
ஊக்குவிப்பு கவிதைகள் (30)
காதல் கவிதைகள் (13)
காலை வணக்கம் (162)
காலை வணக்கம் கடவுள் படம் (22)
காலை வணக்கம் சினிமா புகைப்படம் (8)
காலை வணக்கம் பைபிள் வசனம் (1)
குடியரசு தின வாழ்த்துக்கள் (4)
சமூக சிந்தனைகள் (7)
சார்லி சாப்ளின் பொன்மொழிகள் (18)
செவ்வாய் காலை வணக்கம் (2)
ஞாயிறு காலை வணக்கம் (20)
டாக்டர் அம்பேத்கர் பொன்மொழிகள் (14)
தந்தையர் தின வாழ்த்துக்கள் (3)
தமிழ் பைபிள் வசனங்கள் (12)
தலைவர்கள் பிரபலங்கள் அறிஞர்கள் ஞானிகள் பொன்மொழிகள் (1)
திங்கள் காலை வணக்கம் (31)
திருவிழா வாழ்த்துக்கள் (22)
தைபூசம் வாழ்த்துக்கள் (3)
பழமொழிகள் (3)
புதன் காலை வணக்கம் (3)
புத்தர் பொன்மொழிகள் (40)
புரூஸ் லீ தத்துவம் (18)
பைபிள் வசனங்கள் (65)
பொங்கல் வாழ்த்துக்கள் (6)
பொதுநல சிந்தனைகள் (2)
மருத்துவ குறிப்புகள் (1)
மாத முதல் நாள் வாழ்த்துக்கள் (1)
வாக்குத்தத்த வசனங்கள் (72)
வாழ்க்கை கவிதைகள் (125)
வணக்கம்! வருக!! வருக!!!
All posts in: அன்பு கவிதைகள்
0
நீ நேசிக்கும் இதயத்தில் பல காலம் வாழ்வதை விட, உன்னை நேசிக்கும் இதயத்தில் சில காலமாவது வாழ்ந்து விடு, வாழ்க்கை சொர்க்கசுகம் தான்!
Jul 14, 2025
0
அன்பு உருவாக்கப்படுவதல்ல! தன்னியல்பில் உருவாகி, கருவாகி, உருகச் செய்வது! காலை வணக்கம்!
Jun 29, 2025
0
“மன்னித்து விடு” என்பது அன்பு, “அடேய்…, எதைடா மன்னிப்பது!!! ஓ ஓ ஓ…. அதையா, அதை எப்போதோ மறந்து விட்டேன் டா” என்பது பேரன்பு!
Jun 29, 2025
1
துரோகம் என்பது துளியும் இல்லாத வரை நட்பும் காதலும் உயிருக்கு நிகர்!
Sep 18, 2024
1
அன்புக்கு அடிபணிவதோ சுலபம்! ஆனால், அடிபணிந்து செல்லும் அளவிற்கு உண்மையான அன்பு கிடைப்பது தான் கடினம்!
Jun 13, 2024
0
ஒரே ஒரு அன்பு வாழும் வரை,இன்பத்திலும், துன்பத்திலும் உடன் இருந்தால் போதும்,மரணம் வரை மகிழ்ச்சி தான்!
Jun 13, 2024
0
விட்டுக்கொடுத்து போவதே அன்பு, சந்தர்ப்பம் பார்த்து விட்டுவிட்டு போவதல்ல அன்பு!
Jun 13, 2024
1
அன்பில் கோபமும், சண்டையும், பிரிந்து செல்வதற்கு அல்ல! ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கு!
Jun 13, 2024
1
ஏமாற்றுகிறார்கள் என்பதை உணர்ந்தும், ஏமாற துணிவது தான் உண்மையான அன்பு!
May 26, 2024