Home
வாழ்க்கை கவிதைகள்
காலை வணக்கம்
இயேசுநாதர் போதனைகள்
சார்லி சாப்ளின் பொன்மொழிகள்
இரவு வணக்கம்
ஊக்குவிப்பு கவிதைகள்
காதல் கவிதைகள்
அன்பு கவிதைகள்
ஞாயிறு காலை வணக்கம்
அணுகுமுறை கவிதைகள்
திங்கள் காலை வணக்கம்
பொதுநல சிந்தனைகள்
சமூக சிந்தனைகள்
திருவிழா வாழ்த்துக்கள்
Privacy Policy
Browse Categories
Blog (1)
அணுகுமுறை கவிதைகள் (4)
அன்பு கவிதைகள் (6)
இயேசுநாதர் போதனைகள் (20)
இரவு வணக்கம் (51)
இரவு வணக்கம் கடவுள் படங்கள் (1)
ஊக்குவிப்பு கவிதைகள் (20)
காதல் கவிதைகள் (7)
காலை வணக்கம் (95)
காலை வணக்கம் கடவுள் படம் (6)
சமூக சிந்தனைகள் (1)
சார்லி சாப்ளின் பொன்மொழிகள் (18)
ஞாயிறு காலை வணக்கம் (8)
திங்கள் காலை வணக்கம் (12)
திருவிழா வாழ்த்துக்கள் (14)
பழமொழிகள் (1)
புத்தர் பொன்மொழிகள் (40)
புரூஸ் லீ தத்துவம் (18)
பைபிள் வசனங்கள் (4)
பொதுநல சிந்தனைகள் (1)
மருத்துவ குறிப்புகள் (1)
வாழ்க்கை கவிதைகள் (71)
வணக்கம்! வருக!! வருக!!!
All posts in: புரூஸ் லீ தத்துவம்
0
எளிமையான வாழ்க்கைக்காகப் பிரார்த்தனை செய்யாதீர்கள். கடினமான வாழ்வை எதிர்கொள்ள பலத்தை கேளுங்கள்.
Sep 13, 2024
0
அறிவை சேர்த்தால் மட்டும் போதாது, அதை வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும். விருப்பம் இருந்தால் மட்டும் போதாது, அதை செயல்படுத்த வேண்டும்.
Sep 10, 2024
0
கடினமான வாழ்வே மனிதனை உறுதியாக்கும்..!
Sep 10, 2024
0
முடியும் என சொல்வது பெரிதல்ல. எதையும் முயன்று முடித்தும் காட்ட வேண்டும்.
Sep 10, 2024
0
தோல்வியை கண்டு பயப்படாதே. சில முயற்சிகளில் தோற்றால் கூட அது உனக்கு பெருமையே.
Sep 10, 2024
0
உன் கோபம் உன்னை கோமாளி ஆக்கி விடும்.
Sep 8, 2024
0
அறிவு உங்களுக்கு அதிகாரத்தை வழங்கலாம். குணம் தான் மரியாதையை பெற்று தரும்.
Sep 8, 2024
0
எதைக் கண்டும் பின்வாங்காதீர்கள். சிரிக்க வேண்டிய இடத்தில் சிரியுங்கள். உதைக்க வேண்டிய இடத்தில் உதையுங்கள்.
Sep 8, 2024
0
வாழ்க்கை ஒரு போர்க்களம் போன்றது. இதில் பலமானவனோ, வேகமானவனோ வெற்றிபெறப் போவதில்லை. தன்னால் முடியும் என்பதை நம்புபவன் தான் வெற்றி பெறுகிறான்.
Sep 8, 2024
1
எதிர்மறை எண்ணங்களை அகற்றுங்கள். உங்களால் முடியாது என்று நினைத்தால் முடியாது. உங்கள் அவநம்பிக்கை வெற்றியை தடுத்து விடும்.
Sep 8, 2024
Older Entries ›