Home
வாழ்க்கை கவிதைகள்
காலை வணக்கம்
இயேசுநாதர் போதனைகள்
சார்லி சாப்ளின் பொன்மொழிகள்
இரவு வணக்கம்
ஊக்குவிப்பு கவிதைகள்
காதல் கவிதைகள்
அன்பு கவிதைகள்
ஞாயிறு காலை வணக்கம்
அணுகுமுறை கவிதைகள்
திங்கள் காலை வணக்கம்
பொதுநல சிந்தனைகள்
சமூக சிந்தனைகள்
திருவிழா வாழ்த்துக்கள்
Privacy Policy
Browse Categories
Blog (1)
அணுகுமுறை கவிதைகள் (4)
அன்பு கவிதைகள் (6)
இயேசுநாதர் போதனைகள் (20)
இரவு வணக்கம் (51)
இரவு வணக்கம் கடவுள் படங்கள் (1)
ஊக்குவிப்பு கவிதைகள் (20)
காதல் கவிதைகள் (7)
காலை வணக்கம் (95)
காலை வணக்கம் கடவுள் படம் (6)
சமூக சிந்தனைகள் (1)
சார்லி சாப்ளின் பொன்மொழிகள் (18)
ஞாயிறு காலை வணக்கம் (8)
திங்கள் காலை வணக்கம் (12)
திருவிழா வாழ்த்துக்கள் (14)
பழமொழிகள் (1)
புத்தர் பொன்மொழிகள் (40)
புரூஸ் லீ தத்துவம் (18)
பைபிள் வசனங்கள் (4)
பொதுநல சிந்தனைகள் (1)
மருத்துவ குறிப்புகள் (1)
வாழ்க்கை கவிதைகள் (71)
வணக்கம்! வருக!! வருக!!!
All posts in: புத்தர் பொன்மொழிகள்
0
உனது உடம்பே உன்னுடைய சொத்து, உனது உடல் விலைமதிப்பில்லாதது. நாம் செயல்பட உதவும் கருவி அது மட்டுமே. அதை கவனமுடன் பார்த்துக் கொள். – புத்தர்
Aug 8, 2024
0
கோபத்தை கட்டுப்படுத்து – நீ! உனது கோபத்திற்கு உன்னால் தண்டனை கொடுக்க முடியாமல் போனால், அந்த கோபம் உனக்கு தண்டனை கொடுத்து விடும். – புத்தர்
Aug 8, 2024
0
நம் வாழ்க்கையில் எதுவுமே நிலையானது இல்லை என்பதை உணர ஆரம்பித்து விட்டால்.விட்டால, நமக்குள் இருக்கும் ஆணவம் காணாமல் போய் விடும். – புத்தர்
Aug 6, 2024
0
உங்கள் வாழ்நாளில் எதை செய்தாலும் திருப்தியுடன் செய்யுங்கள். அதுவே உங்கள் வாழ்வை அர்த்தம் உள்ளதாக மாற்றும். – புத்தர்
Aug 6, 2024
0
இந்த நொடியை சந்தோசமாக வாழுங்கள். நிகழ்காலத்தை சந்தோசமாக வாழ்வது தான் வாழ்க்கையை இனிமையாக மாற்றும். – புத்தர்
Aug 6, 2024
0
உயிர் நண்பன் என்பவன் தக்க நேரத்தில் சரியான உதவிகளை செய்பவன் தான். அந்த நட்பை விட்டு விடக் கூடாது. – புத்தர்
Aug 6, 2024
0
ஒரு முட்டாள் நண்பனுடன் சேர்ந்து வாழ்வதை விட நீ தனியாக வாழ்வதே சிறந்தது. – புத்தர்
Jun 29, 2024
0
அதிகமாக பேசுவதால் மட்டும் ஒருவன் அறிஞனாகிவிட மாட்டான். – புத்தர்
Jun 27, 2024
0
அமைதியாய் இருப்பவன் முட்டாள் என்று எண்ணிவிடாதே. பேசுபவனை விட கேட்பவனே புத்திசாலி. – புத்தர்
Jun 27, 2024
0
மூடனை பிறர் அழிக்க வேண்டியதில்லை. அவன் தன்னைத் தானே அழித்துக்கொள்கிறான். – புத்தர்
Jun 27, 2024
‹ Newer Entries
Older Entries ›