Home
வாழ்க்கை கவிதைகள்
காலை வணக்கம்
இயேசுநாதர் போதனைகள்
சார்லி சாப்ளின் பொன்மொழிகள்
இரவு வணக்கம்
ஊக்குவிப்பு கவிதைகள்
காதல் கவிதைகள்
அன்பு கவிதைகள்
ஞாயிறு காலை வணக்கம்
அணுகுமுறை கவிதைகள்
திங்கள் காலை வணக்கம்
பொதுநல சிந்தனைகள்
சமூக சிந்தனைகள்
திருவிழா வாழ்த்துக்கள்
Privacy Policy
Browse Categories
Blog (1)
அணுகுமுறை கவிதைகள் (4)
அன்பு கவிதைகள் (6)
இயேசுநாதர் போதனைகள் (20)
இரவு வணக்கம் (51)
இரவு வணக்கம் கடவுள் படங்கள் (1)
ஊக்குவிப்பு கவிதைகள் (20)
காதல் கவிதைகள் (7)
காலை வணக்கம் (95)
காலை வணக்கம் கடவுள் படம் (6)
சமூக சிந்தனைகள் (1)
சார்லி சாப்ளின் பொன்மொழிகள் (18)
ஞாயிறு காலை வணக்கம் (8)
திங்கள் காலை வணக்கம் (12)
திருவிழா வாழ்த்துக்கள் (14)
பழமொழிகள் (1)
புத்தர் பொன்மொழிகள் (40)
புரூஸ் லீ தத்துவம் (18)
பைபிள் வசனங்கள் (4)
பொதுநல சிந்தனைகள் (1)
மருத்துவ குறிப்புகள் (1)
வாழ்க்கை கவிதைகள் (71)
வணக்கம்! வருக!! வருக!!!
All posts in: புத்தர் பொன்மொழிகள்
0
ஒன்றும் தெரியாது என்று நினைப்பவனுக்கு கொஞ்சமாவது அறிவு உண்டு. ஆனால், எல்லாம் தெரியும் என்று நினைப்பவன் முழு மூடன். – புத்தர்
Jun 26, 2024
0
ஒருவன் என்னை இகழ்ந்து பேசினான். ஒருவன் என்னை அடித்தான். என்று அடுத்தவனைப்பற்றியே ஒருவன் நினைத்துக் கொண்டிருந்தால் அவனுடைய கோபம் ஒருபோதும் தணியாது. – புத்தர்
Jun 26, 2024
0
செல்வத்தின் இயல்பு வளர்வதும் தேய்வதும். செல்வம் என்றைக்கும் ஒரு இடத்தில் நிலைத்திருப்பது கிடையாது. – புத்தர்
Jun 26, 2024
0
போரில் ஆயிரம் பேரை வெல்வதை காட்டிலும் சிறந்தது உன் மனதை நீ வெற்றி கொள்வது. – புத்தர்
Jun 25, 2024
0
ஒரு பகைவனால் ஏற்படும் தீமையை விட, அடக்கம் இல்லாத மனமே ஒருவனுக்கு அதிகமான தீமையை செய்கிறது! – புத்தர்
Jun 25, 2024
0
நம் எண்ணங்கள் யாவும், பிறருக்கு எந்த வகையிலும் துன்பம் தருவதாக இருக்கக்கூடாது. பிறருக்கு நன்மையையும் ஆறுதலையும் தரக்கூடியதாக இருக்கவேண்டும். – புத்தர்
Jun 25, 2024
0
நமது உதடுகளை அரண்மனை வாயிற் கதவுகளைப் போல பாதுகாக்க வேண்டும். நமது வாயிலிருந்து வெளிப்படும் ஒவ்வொரு சொல்லும் சாந்தமாகவும் இதமாகவும் இருக்க வேண்டும். – புத்தர்
Jun 25, 2024
0
நீ செய்த செயல்கள் ஒவ்வொன்றும் உன் நிழல் போல உன்னை தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். அது நல்லதா இருந்தாலும் சரி கெட்டதாக இருந்தாலும் சரி. – புத்தர்
Jun 25, 2024
0
வாழ்க்கை என்றாலே துன்பங்களும் துயரங்களும் இருக்கத் தான் செய்யும். அது தான் நியதி என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். – புத்தர்
Jun 25, 2024
0
வாழ்க்கை என்றாலே துன்பங்களும் துயரங்களும் இருக்கத் தான் செய்யும். அது தான் நியதி என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். – புத்தர்
Jun 20, 2024
‹ Newer Entries