Home
வாழ்க்கை கவிதைகள்
காலை வணக்கம்
இயேசுநாதர் போதனைகள்
சார்லி சாப்ளின் பொன்மொழிகள்
இரவு வணக்கம்
ஊக்குவிப்பு கவிதைகள்
காதல் கவிதைகள்
அன்பு கவிதைகள்
ஞாயிறு காலை வணக்கம்
அணுகுமுறை கவிதைகள்
திங்கள் காலை வணக்கம்
பொதுநல சிந்தனைகள்
சமூக சிந்தனைகள்
திருவிழா வாழ்த்துக்கள்
Privacy Policy
About Us
Contact Us
Browse Categories
Blog (3)
அணுகுமுறை கவிதைகள் (5)
அன்பு கவிதைகள் (6)
அன்னை தெரேசா பொன்மொழிகள் (9)
இயேசுநாதர் போதனைகள் (20)
இரவு வணக்கம் (74)
இரவு வணக்கம் கடவுள் படங்கள் (3)
ஊக்குவிப்பு கவிதைகள் (29)
காதல் கவிதைகள் (10)
காலை வணக்கம் (144)
காலை வணக்கம் கடவுள் படம் (22)
காலை வணக்கம் சினிமா புகைப்படம் (8)
குடியரசு தின வாழ்த்துக்கள் (4)
சமூக சிந்தனைகள் (7)
சார்லி சாப்ளின் பொன்மொழிகள் (18)
செவ்வாய் காலை வணக்கம் (1)
ஞாயிறு காலை வணக்கம் (17)
டாக்டர் அம்பேத்கர் பொன்மொழிகள் (14)
தமிழ் பைபிள் வசனங்கள் (12)
தலைவர்கள் பிரபலங்கள் அறிஞர்கள் ஞானிகள் பொன்மொழிகள் (1)
திங்கள் காலை வணக்கம் (29)
திருவிழா வாழ்த்துக்கள் (21)
தைபூசம் வாழ்த்துக்கள் (3)
பழமொழிகள் (3)
புதன் காலை வணக்கம் (2)
புத்தர் பொன்மொழிகள் (40)
புரூஸ் லீ தத்துவம் (18)
பைபிள் வசனங்கள் (65)
பொங்கல் வாழ்த்துக்கள் (6)
பொதுநல சிந்தனைகள் (1)
மருத்துவ குறிப்புகள் (1)
மாத முதல் நாள் வாழ்த்துக்கள் (1)
வாக்குத்தத்த வசனங்கள் (68)
வாழ்க்கை கவிதைகள் (117)
வணக்கம்! வருக!! வருக!!!
All posts in: தலைவர்கள் பிரபலங்கள் அறிஞர்கள் ஞானிகள் பொன்மொழிகள்
0
அன்பை மட்டும் கடன் கொடுங்கள். அது மட்டுமே, அதிக வட்டியுடன் திரும்ப கிடைக்கும்.
Feb 17, 2025
0
தண்டனை கொடுப்பதற்குத் தாமதம் செய். ஆனால், மன்னிப்பு கொடுப்பதற்கு யோசனை கூட செய்யாதே.
Feb 17, 2025
0
புன்னகையே அன்பின் சின்னம். அதுவே நாம் பிறருக்குக் கொடுக்கும் அழகிய பரிசு. காலை வணக்கம்!
Feb 13, 2025
0
எதுவுமே நிரந்தரம் இல்லாத இவ்வுலகில், உங்கள் கஷ்டங்கள் மட்டும் எப்படி நிரந்தரம் ஆகும்? கவலையை விடுங்கள், வாழ்க்கையை முதலில் வாழத் தொடங்குங்கள்!
Feb 12, 2025
0
கருவுற்றால் ஒரு குழந்தைக்கு மட்டும் தான் அன்னையாக முடியும், கருணையுற்றால் ஆயிரம் குழந்தைகளுக்கு கூட அன்னையாக முடியும்.
Feb 12, 2025
0
கண்ணுக்குத் தெரிந்த மனிதனை மதிக்காவிட்டால், கண்ணுக்குத் தெரியாத கடவுளை மதித்து பயன் இல்லை.
Feb 12, 2025
0
இரு கை கூப்பி கடவுளை வணங்குவதை விட, ஒரு கை நீட்டி உதவி செய். இரு கை உன்னை வணங்கும் கடவுளாக.
Feb 11, 2025
0
வெறுப்பது யாராக இருந்தாலும், நேசிப்பது நீங்களாக இருங்கள்!
Feb 11, 2025
0
புன்னகையே அன்பின் சின்னம். அதுவே நாம் பிறருக்குக் கொடுக்கும் அழகிய பரிசு.
Feb 11, 2025
0
கடவுளுக்கு தரும் காணிக்கையை விட ஒரு ஏழைக்கு தரும் கல்வி மேலானது..!
Jan 30, 2025
Older Entries ›