Home
வாழ்க்கை கவிதைகள்
காலை வணக்கம்
இயேசுநாதர் போதனைகள்
சார்லி சாப்ளின் பொன்மொழிகள்
இரவு வணக்கம்
ஊக்குவிப்பு கவிதைகள்
காதல் கவிதைகள்
அன்பு கவிதைகள்
ஞாயிறு காலை வணக்கம்
அணுகுமுறை கவிதைகள்
திங்கள் காலை வணக்கம்
பொதுநல சிந்தனைகள்
சமூக சிந்தனைகள்
திருவிழா வாழ்த்துக்கள்
Privacy Policy
About Us
Contact Us
Browse Categories
Blog (3)
அணுகுமுறை கவிதைகள் (5)
அம்மாக்கள் தின வாழ்த்துக்கள் (1)
அன்பு கவிதைகள் (9)
அன்னை தெரேசா பொன்மொழிகள் (9)
இயேசுநாதர் போதனைகள் (20)
இரவு வணக்கம் (77)
இரவு வணக்கம் கடவுள் படங்கள் (3)
ஊக்குவிப்பு கவிதைகள் (30)
காதல் கவிதைகள் (13)
காலை வணக்கம் (162)
காலை வணக்கம் கடவுள் படம் (22)
காலை வணக்கம் சினிமா புகைப்படம் (8)
காலை வணக்கம் பைபிள் வசனம் (1)
குடியரசு தின வாழ்த்துக்கள் (4)
சமூக சிந்தனைகள் (7)
சார்லி சாப்ளின் பொன்மொழிகள் (18)
செவ்வாய் காலை வணக்கம் (2)
ஞாயிறு காலை வணக்கம் (20)
டாக்டர் அம்பேத்கர் பொன்மொழிகள் (14)
தந்தையர் தின வாழ்த்துக்கள் (3)
தமிழ் பைபிள் வசனங்கள் (12)
தலைவர்கள் பிரபலங்கள் அறிஞர்கள் ஞானிகள் பொன்மொழிகள் (1)
திங்கள் காலை வணக்கம் (31)
திருவிழா வாழ்த்துக்கள் (22)
தைபூசம் வாழ்த்துக்கள் (3)
பழமொழிகள் (3)
புதன் காலை வணக்கம் (3)
புத்தர் பொன்மொழிகள் (40)
புரூஸ் லீ தத்துவம் (18)
பைபிள் வசனங்கள் (65)
பொங்கல் வாழ்த்துக்கள் (6)
பொதுநல சிந்தனைகள் (2)
மருத்துவ குறிப்புகள் (1)
மாத முதல் நாள் வாழ்த்துக்கள் (1)
வாக்குத்தத்த வசனங்கள் (72)
வாழ்க்கை கவிதைகள் (125)
வணக்கம்! வருக!! வருக!!!
All posts in: புத்தர் பொன்மொழிகள்
3
மனம் அடக்க நினைத்தால் அலைபாயும், அரிய நினைத்தால் அடங்கும்! – புத்தர்
Sep 4, 2024
1
ஒரு கணத்தால், ஒரு நாளை மாற்ற முடியும்! ஒரு நாளால், ஒரு வாழ்க்கையை மாற்ற முடியும்! ஒரு வாழ்க்கையால், இந்த உலகை மாற்ற முடியும்! – புத்தர்
Sep 4, 2024
0
எதையும் மாற்றும் சக்தி காலத்திற்கு மட்டுமல்ல; உனது சொல்லுக்கும் உண்டு..! – புத்தர்
Sep 4, 2024
1
ரத்தம் வராமல் ஒருவரை கொன்றுவிடும் கூர்மையான ஆயுதம் மனிதனின் நாக்கு…! – புத்தர்
Aug 29, 2024
0
எல்லோரிடமிருந்தும் கற்றுக்கொள். ஆனால் யார் வழியையும் பின்பற்றாதே. – புத்தர்
Aug 29, 2024
0
வாழ்க்கையின் நோக்கம் பிறருக்கு உதவி செய்வதே ஆகும். – புத்தர்
Aug 28, 2024
0
தான் துன்பத்தில் கிடந்தாலும், மற்றவருக்கு துன்பம் நினைக்காமல் வாழ்பவனே உயர்ந்த மனிதன். -புத்தர்
Aug 27, 2024
0
எதை நீ அதிகம் விரும்புகிறாயோ அதுவே உன்னை அதிகம் காயப்படுத்தும். – புத்தர்
Aug 27, 2024
0
இவ்வுலகில் வேரில்லாமலும் நீரில்லாமலும் வளரக்கூடிய ஒரே செடி ‘ஆசைதான்’. – புத்தர்
Aug 27, 2024
0
பிறரை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது பலம் அல்ல. நம்மை நாமே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதே பலம். – புத்தர்
Aug 27, 2024
Older Entries ›