Home
வாழ்க்கை கவிதைகள்
காலை வணக்கம்
இயேசுநாதர் போதனைகள்
சார்லி சாப்ளின் பொன்மொழிகள்
இரவு வணக்கம்
ஊக்குவிப்பு கவிதைகள்
காதல் கவிதைகள்
அன்பு கவிதைகள்
ஞாயிறு காலை வணக்கம்
அணுகுமுறை கவிதைகள்
திங்கள் காலை வணக்கம்
பொதுநல சிந்தனைகள்
சமூக சிந்தனைகள்
திருவிழா வாழ்த்துக்கள்
Privacy Policy
About Us
Contact Us
Browse Categories
Blog (5)
அணுகுமுறை கவிதைகள் (5)
அம்மாக்கள் தின வாழ்த்துக்கள் (1)
அன்பு கவிதைகள் (10)
அன்னை தெரேசா பொன்மொழிகள் (9)
இயேசுநாதர் போதனைகள் (20)
இரவு வணக்கம் (82)
இரவு வணக்கம் கடவுள் படங்கள் (3)
ஊக்குவிப்பு கவிதைகள் (46)
காதல் கவிதைகள் (40)
காலை வணக்கம் (186)
காலை வணக்கம் கடவுள் படம் (22)
காலை வணக்கம் சினிமா புகைப்படம் (8)
காலை வணக்கம் பைபிள் வசனம் (1)
குடியரசு தின வாழ்த்துக்கள் (4)
சமூக சிந்தனைகள் (7)
சார்லி சாப்ளின் பொன்மொழிகள் (18)
செவ்வாய் காலை வணக்கம் (2)
ஞாயிறு காலை வணக்கம் (26)
டாக்டர் அம்பேத்கர் பொன்மொழிகள் (14)
தந்தையர் தின வாழ்த்துக்கள் (3)
தமிழ் பைபிள் வசனங்கள் (12)
தலைவர்கள் பிரபலங்கள் அறிஞர்கள் ஞானிகள் பொன்மொழிகள் (1)
திங்கள் காலை வணக்கம் (36)
திருவிழா வாழ்த்துக்கள் (26)
தைபூசம் வாழ்த்துக்கள் (3)
பழமொழிகள் (3)
புதன் காலை வணக்கம் (3)
புத்தர் பொன்மொழிகள் (40)
புரூஸ் லீ தத்துவம் (18)
பைபிள் வசனங்கள் (65)
பொங்கல் வாழ்த்துக்கள் (6)
பொதுநல சிந்தனைகள் (2)
மருத்துவ குறிப்புகள் (1)
மாத முதல் நாள் வாழ்த்துக்கள் (2)
வாக்குத்தத்த வசனங்கள் (72)
வாழ்க்கை கவிதைகள் (167)
வணக்கம்! வருக!! வருக!!!
All posts in: காதல் கவிதைகள்
0
காலமே அவள் முகம் பார்த்த நாட்களை கடத்தி சென்று விடு! அவள் நினைவுகளை என் நெஞ்சில் இருந்து அழித்து விடு!அந்த நினைவுகள்: சில நேரங்களில், தன்னந்தனியே புன்னகைக்க செய்கிறது! பல நேரங்களில், கண்களை மறைக்க செய்கிறது, !…கண்ணீரால்…!
Dec 8, 2025
0
ஏன் என்பது தெரி(ளி)யவில்லை ஆனால் கண்கள் தேடுகின்றன ஒவ்வொரு நாளும்!
Dec 6, 2025
0
எங்கும் கிடைக்கா ஓர் நிம்மதி, உன் அருகில் அமர்ந்து, உன்னுடன் உரையாடி, உன்னை சிரிக்க வைத்து ரசிப்பதில் எனக்கு!
Dec 6, 2025
0
அழகோவியம் நீ! பிரம்மன் படைப்புகளின் உச்சம் நீ! ஓவியன் தீட்டிடா ஓவியம் நீ! சிற்ப்பி செதுக்கிடா சிற்பம் நீ! மழை, குளிர், நிலவு, தென்றல் என இயற்கை ஒன்றாகி உருவான அழகி நீ எனக்கு!
Nov 29, 2025
0
கைவிட்டுவிட மாட்டியே, கூடவே இருப்பியா? என கேட்பதெல்லாம், நம் கண்ணீர் துடைத்த கரங்களை, ஆறுதல் தந்த இதயத்தை இழந்து விடுவோமோ என்ற பயத்தில் தான்!
Nov 27, 2025
0
உன்னை மறந்து வாழும் வரம் கேட்டேன் நினைத்துக் கொண்டே மடிய சபித்தாய் போலும்! தூங்கா இரவுகள், வலி தரும் நினைவுகள்!
Nov 27, 2025
0
உன் ஞாபகங்கள் முப்பொழுதும் என்னுள்! உன் நினைவுகளால் என் இதயம் வலிக்கும் போதெல்லாம், வலிகளை வரிகளில் வைத்து அதை கவிதை என்கிறேன்! நித்திரையில் வருகிறாய் மகிழ்ந்து கண் விழித்தால் கனவென்று புரிகிறது! தொலைக்கும் வழி தெரியாமல் தவிக்கிறேன்! அழியா நினைவுகள் ஆறா ரணங்கள்!
Nov 21, 2025
0
வாழ்க்கையில் எல்லோருக்கும் “நீ என் ஸ்பெஷல்” என்று சொல்லும் அளவு ஒரு முக்கியமான நபர் இருப்பார்கள். நீ என்னுடன் பேசினாலும், பேசவில்லை என்றாலும், விரும்பினாலும், விரும்பவில்லை என்றாலும், “நீ தான் ஸ்பெஷல்” என் வாழ்க்கையில்!
Nov 16, 2025
0
இதயத்தின் துடிப்பாய் என் இதயத்தில் நீ… கனவுகளின் தேவதையாய் என் கனவுக்குள் நீ… மனதின் மகிழ்ச்சியாய் நீ… எங்கும் நீ… எதிலும் நீ… எப்படியும் நீ… எப்போதும் நீ… காதலுடன் நான்… ஏன்❓தான் நான் இப்படி ஆனேனோ…!
Nov 14, 2025
0
உன் முகம் கண்டால் ஆனந்தம்! உன் குரல் ஒலி கேட்டால் பேரானந்தம்! நீ வாழும் இடத்திலே நான் வாழ வேண்டும்! நீ போகும் பாதையில் என் பயணம் தொடரவேண்டும்! உன் பேச்சே எனக்கு கவிதையாகி போச்சு! நித்தம் என் மூச்செல்லாம் நீயாகி போனாய்! தினம் என்னை நான் மறந்தேனே, உன் நினைவினாலே! வாழ்ந்தால் உன்னுடன் வாழ வேண்டும், இல்லை இந்த தனிமையே போதும், உன்னை நினைத்து வாழ்ந்திருப்பேனே!
Nov 12, 2025
Older Entries ›