Home
வாழ்க்கை கவிதைகள்
காலை வணக்கம்
இயேசுநாதர் போதனைகள்
சார்லி சாப்ளின் பொன்மொழிகள்
இரவு வணக்கம்
ஊக்குவிப்பு கவிதைகள்
காதல் கவிதைகள்
அன்பு கவிதைகள்
ஞாயிறு காலை வணக்கம்
அணுகுமுறை கவிதைகள்
திங்கள் காலை வணக்கம்
பொதுநல சிந்தனைகள்
சமூக சிந்தனைகள்
திருவிழா வாழ்த்துக்கள்
Privacy Policy
About Us
Contact Us
Browse Categories
Blog (5)
அணுகுமுறை கவிதைகள் (5)
அம்மாக்கள் தின வாழ்த்துக்கள் (1)
அன்பு கவிதைகள் (10)
அன்னை தெரேசா பொன்மொழிகள் (9)
இயேசுநாதர் போதனைகள் (20)
இரவு வணக்கம் (82)
இரவு வணக்கம் கடவுள் படங்கள் (3)
ஊக்குவிப்பு கவிதைகள் (46)
காதல் கவிதைகள் (40)
காலை வணக்கம் (186)
காலை வணக்கம் கடவுள் படம் (22)
காலை வணக்கம் சினிமா புகைப்படம் (8)
காலை வணக்கம் பைபிள் வசனம் (1)
குடியரசு தின வாழ்த்துக்கள் (4)
சமூக சிந்தனைகள் (7)
சார்லி சாப்ளின் பொன்மொழிகள் (18)
செவ்வாய் காலை வணக்கம் (2)
ஞாயிறு காலை வணக்கம் (26)
டாக்டர் அம்பேத்கர் பொன்மொழிகள் (14)
தந்தையர் தின வாழ்த்துக்கள் (3)
தமிழ் பைபிள் வசனங்கள் (12)
தலைவர்கள் பிரபலங்கள் அறிஞர்கள் ஞானிகள் பொன்மொழிகள் (1)
திங்கள் காலை வணக்கம் (36)
திருவிழா வாழ்த்துக்கள் (26)
தைபூசம் வாழ்த்துக்கள் (3)
பழமொழிகள் (3)
புதன் காலை வணக்கம் (3)
புத்தர் பொன்மொழிகள் (40)
புரூஸ் லீ தத்துவம் (18)
பைபிள் வசனங்கள் (65)
பொங்கல் வாழ்த்துக்கள் (6)
பொதுநல சிந்தனைகள் (2)
மருத்துவ குறிப்புகள் (1)
மாத முதல் நாள் வாழ்த்துக்கள் (2)
வாக்குத்தத்த வசனங்கள் (72)
வாழ்க்கை கவிதைகள் (167)
வணக்கம்! வருக!! வருக!!!
All posts in: காதல் கவிதைகள்
1
என்னவளே! உன்னை எண்ணி நான் சிந்திய கண்ணீர் துளிகள் ஒவ்வொன்றும் இப்போது கவிதையாய்! எதை எதையோ எடுத்து சென்றாய், ஆனால், உன் நினைவுகளை தந்து கவிதைகளை கொடுத்து சென்றாயடி நீ! இன்னும் உன் நினைவுகள் என் நெஞ்சில் பயணம் செய்து கொண்டே இருக்கிறது, பயண சீட்டு ஏதும் இன்றி!
Nov 5, 2025
1
யுகங்கள் பல கடந்தாலும் காத்திருப்பேன் நான்! உன்னை காணும் அந்த ஒரு நொடிக்காக! விட்டு விடாதே! மரணமே வழி! விலகி விடாதே!
Nov 3, 2025
1
எண்ணி பார்க்கையில் எக்கணமும் திகட்டாத தேவதையே…! உன் கை பிடித்திட அனுதினமும் தொழுகிறேன்…! என் கனவுக் கோவிலுக்குள் குடியிருக்க நீ வருவாயா…!
Nov 3, 2025
0
எப்படி தொலைத்தேன் உன்னிடம் என்று தெரியவில்லை! என் அதிகாலையின் தொடக்கமும் நீயே! என் அந்தி மாலை தேடலும் நீயே!
Oct 30, 2025
2
கனவாகவே கடந்து விடுமோ மிச்ச காலம், நீ துச்சமாய் நினைத்தாலும் பரவாயில்லை! தட்சணையாக கொடுத்து விடு உனது பேரன்பை! உன் பாதம் பின் தொடர ஆசை, பயணம் முடியும் வரையல்ல என் ஜனனம் முடியும் வரை!
Oct 29, 2025
0
கலாய்த்ததில் ஆரம்பித்த காதல், உன் நினைவுகளோடு போராடி, கண்ணீரால் கழுவப்பட்டு, தூண்டில் மீன் போல் துடித்துக்கொண்டு இருக்கிறது!
Oct 29, 2025
0
உலக அதிசயங்கள் ஏழு! நான் கண்டேன் அந்த ஏழு அதிசயங்களையும் மொத்தமாக உன் உருவில்!
Oct 27, 2025
0
காதலோடும், கனவோடும் கையில் பேனா எடுத்து கவிதை வடித்து அதை ரசித்து மகிழ்ந்தவன் நான்! இன்று காதல் கடந்திட, கனவு கலைந்திட, நினைவு நிலைத்திட, என் பேனா கண்ணீர் வடிக்கிறது!
Oct 26, 2025
0
புரியாத உணர்விது! பிரிவில்லா உறவிது! காலங்கள் கடந்தும் காத்திருப்பேன்! உன்னை ரசித்த வண்ணம், என்னை மறைந்திருப்பேன்! உன் நினைவுகளுடன்! யாரோ நீ யாரோ நான்!
Oct 20, 2025
1
அப்படி என்னதான் மாயம் செய்தாயோ உன்னைத் தவிர வேறு எதையும் யோசிக்க முடியல!
Oct 15, 2025
‹ Newer Entries
Older Entries ›