Home
வாழ்க்கை கவிதைகள்
காலை வணக்கம்
இயேசுநாதர் போதனைகள்
சார்லி சாப்ளின் பொன்மொழிகள்
இரவு வணக்கம்
ஊக்குவிப்பு கவிதைகள்
காதல் கவிதைகள்
அன்பு கவிதைகள்
ஞாயிறு காலை வணக்கம்
அணுகுமுறை கவிதைகள்
திங்கள் காலை வணக்கம்
பொதுநல சிந்தனைகள்
சமூக சிந்தனைகள்
திருவிழா வாழ்த்துக்கள்
Privacy Policy
About Us
Contact Us
Browse Categories
Blog (5)
அணுகுமுறை கவிதைகள் (5)
அம்மாக்கள் தின வாழ்த்துக்கள் (1)
அன்பு கவிதைகள் (10)
அன்னை தெரேசா பொன்மொழிகள் (9)
இயேசுநாதர் போதனைகள் (20)
இரவு வணக்கம் (82)
இரவு வணக்கம் கடவுள் படங்கள் (3)
ஊக்குவிப்பு கவிதைகள் (46)
காதல் கவிதைகள் (40)
காலை வணக்கம் (186)
காலை வணக்கம் கடவுள் படம் (22)
காலை வணக்கம் சினிமா புகைப்படம் (8)
காலை வணக்கம் பைபிள் வசனம் (1)
குடியரசு தின வாழ்த்துக்கள் (4)
சமூக சிந்தனைகள் (7)
சார்லி சாப்ளின் பொன்மொழிகள் (18)
செவ்வாய் காலை வணக்கம் (2)
ஞாயிறு காலை வணக்கம் (26)
டாக்டர் அம்பேத்கர் பொன்மொழிகள் (14)
தந்தையர் தின வாழ்த்துக்கள் (3)
தமிழ் பைபிள் வசனங்கள் (12)
தலைவர்கள் பிரபலங்கள் அறிஞர்கள் ஞானிகள் பொன்மொழிகள் (1)
திங்கள் காலை வணக்கம் (36)
திருவிழா வாழ்த்துக்கள் (26)
தைபூசம் வாழ்த்துக்கள் (3)
பழமொழிகள் (3)
புதன் காலை வணக்கம் (3)
புத்தர் பொன்மொழிகள் (40)
புரூஸ் லீ தத்துவம் (18)
பைபிள் வசனங்கள் (65)
பொங்கல் வாழ்த்துக்கள் (6)
பொதுநல சிந்தனைகள் (2)
மருத்துவ குறிப்புகள் (1)
மாத முதல் நாள் வாழ்த்துக்கள் (2)
வாக்குத்தத்த வசனங்கள் (72)
வாழ்க்கை கவிதைகள் (167)
வணக்கம்! வருக!! வருக!!!
All posts in: காதல் கவிதைகள்
0
எழுத்துக்கள் சிரிக்கின்றன…!எழுத்துக்கள் சிலிர்க்கின்றன…! எழுத்துக்கள் ருசிக்கின்றன…! எழுத்துக்கள் சுவாசிக்கின்றன…! உன்னை பற்றி எழுதியதால்…!
Oct 15, 2025
0
கவிதை எழுத தெரியாது எனக்கு! ஆனால், உன் விழிகள் என்னை கவிதை எழுத நிர்ப்பந்திக்கிறது!
Oct 15, 2025
0
விழிப்பது என்னவோ என் விழிகள் தான்! ஆனால், அவை தேடுவதோ உன் விழிகள் தான்!
Oct 15, 2025
1
கருப்பழகி அடி நீ! வசீகரிக்கும் சிரிப்பழகி யடி நீ! கவிதைகள் படைக்க தூண்டும் விழியழகி யடி நீ!
Oct 11, 2025
0
இணைந்த காதல் திருமணம் வரை! இணையாத காதல் மரணம் வரை! இணைந்த காதல் திருமண அல்பத்தில் வாழ்ந்து மறையும்! இணையாத காதல் கவிதையாகவும் காவியமாகவும் காலம் கடந்தும் கதை பேசி வாழும்!
Oct 8, 2025
1
என் இதயத்தை மொத்தமாக கொடுத்து விட்டேன், மொத்த வாடகை தேவையில்லை, முத்த வாடகையாவது கொடு போதும்!💋💞
Oct 7, 2025
0
காலை தென்றல் என்னை என்னை தழுவி செல்கையில், உன் நினைவோ என் மனதை வருடிச் செல்கிறது!
Oct 6, 2025
0
நீ நேசிக்கும் இதயத்தில் பல காலம் வாழ்வதை விட, உன்னை நேசிக்கும் இதயத்தில் சில காலமாவது வாழ்ந்து விடு, வாழ்க்கை சொர்க்கசுகம் தான்!
Jul 14, 2025
0
உன் அன்பு எனக்கு மட்டுமே என்பது அடக்குமுறையின் உச்சம் என் அல்ல அதீத காதலின் மிச்சம்…!
Jun 29, 2025
0
புரிதலில் சேர்ந்த காதலில்; பிரிதலுக்கு இடமில்லை…! உணர்வால் இணைந்த காதல்; உறவாய் ஒன்றாகும், நன்றாகும்…!
Jun 29, 2025
‹ Newer Entries
Older Entries ›