Home
வாழ்க்கை கவிதைகள்
காலை வணக்கம்
இயேசுநாதர் போதனைகள்
சார்லி சாப்ளின் பொன்மொழிகள்
இரவு வணக்கம்
ஊக்குவிப்பு கவிதைகள்
காதல் கவிதைகள்
அன்பு கவிதைகள்
ஞாயிறு காலை வணக்கம்
அணுகுமுறை கவிதைகள்
திங்கள் காலை வணக்கம்
பொதுநல சிந்தனைகள்
சமூக சிந்தனைகள்
திருவிழா வாழ்த்துக்கள்
Privacy Policy
About Us
Contact Us
Browse Categories
Blog (5)
அணுகுமுறை கவிதைகள் (5)
அம்மாக்கள் தின வாழ்த்துக்கள் (1)
அன்பு கவிதைகள் (10)
அன்னை தெரேசா பொன்மொழிகள் (9)
இயேசுநாதர் போதனைகள் (20)
இரவு வணக்கம் (82)
இரவு வணக்கம் கடவுள் படங்கள் (3)
ஊக்குவிப்பு கவிதைகள் (48)
காதல் கவிதைகள் (46)
காலை வணக்கம் (188)
காலை வணக்கம் கடவுள் படம் (22)
காலை வணக்கம் சினிமா புகைப்படம் (8)
காலை வணக்கம் பைபிள் வசனம் (1)
குடியரசு தின வாழ்த்துக்கள் (4)
சமூக சிந்தனைகள் (11)
சார்லி சாப்ளின் பொன்மொழிகள் (18)
செவ்வாய் காலை வணக்கம் (2)
ஞாயிறு காலை வணக்கம் (27)
டாக்டர் அம்பேத்கர் பொன்மொழிகள் (14)
தந்தையர் தின வாழ்த்துக்கள் (3)
தமிழ் பைபிள் வசனங்கள் (12)
தலைவர்கள் பிரபலங்கள் அறிஞர்கள் ஞானிகள் பொன்மொழிகள் (1)
திங்கள் காலை வணக்கம் (36)
திருவிழா வாழ்த்துக்கள் (26)
தைபூசம் வாழ்த்துக்கள் (3)
பழமொழிகள் (3)
புதன் காலை வணக்கம் (3)
புத்தர் பொன்மொழிகள் (40)
புரூஸ் லீ தத்துவம் (18)
பைபிள் வசனங்கள் (65)
பொங்கல் வாழ்த்துக்கள் (6)
பொதுநல சிந்தனைகள் (2)
மருத்துவ குறிப்புகள் (1)
மாத முதல் நாள் வாழ்த்துக்கள் (2)
வாக்குத்தத்த வசனங்கள் (72)
வாழ்க்கை கவிதைகள் (171)
வணக்கம்! வருக!! வருக!!!
All posts in: வாழ்க்கை கவிதைகள்
0
வெற்றி பெறும் வரை, யார் எது சொன்னாலும், நம் முகத்தில் இருக்க வேண்டியது, மௌனமும், புன்னகையும் மட்டுமே, நம் மனதில் இருக்க வேண்டியது நம்பிக்கையும், முயற்சியும் மட்டுமே!
May 30, 2024
0
மரணம் வரை ஒவ்வொருவர் இதயத்திலும் வாழ்கிறது பகிரப்படாத பல ரகசியங்கள்!
May 29, 2024
0
அடுத்தவங்க நம்மை மெச்சுர விதம் பளபளப்பா வாழ்வதை விட, நம்மை நாமே மெச்சுர விதம் கலகலப்பா வாழ்ந்து விடுதல் நலம்!
May 29, 2024
0
உடலை அழகாக்க வழிகள் பல…! உள்ளத்தை அழகாக்க அன்பு ஒன்றே வழி…!
May 28, 2024
0
பணிந்திடா மனம் கூட பணிந்திடும், அதிகாரத்தின் முன் அல்ல, உண்மையான அன்பின் முன்!
May 28, 2024
0
புத்தகங்களை ஆயுதங்கள் ஆக்கி போராடினால், தோல்விகள் கூட வெற்றிகளை ஈட்டும் பாடங்கள் தான்!
May 28, 2024
0
அமைதியான புத்தகத்தில் சலனமின்றி உறங்கும் எழுத்துக்களே பலர் வாழ்கையில் விடிவெள்ளி!
May 28, 2024
0
நீங்கள் புத்தகங்களை, மேலிருந்து கீழ்நோக்கி படித்தால், அவை உங்களை கீழ் இருந்து மேல் நோக்கி கொண்டு செல்லும், படிப்படியாக…!
May 28, 2024
0
வாழ்க்கையில், சோதனை என்பது இயல்பு! சோர்ந்து இருந்து விட்டால் அது வேதனை! கடந்து சாதித்து விட்டால் அது சாதனை!
May 26, 2024
0
வாழ்க்கையில் அவ்வப்போது சில இடர்கள் தேவை! அப்போது தான் நம் புது திறமைகள் வெளிப்படும்!
May 26, 2024
‹ Newer Entries
Older Entries ›