Home
வாழ்க்கை கவிதைகள்
காலை வணக்கம்
இயேசுநாதர் போதனைகள்
சார்லி சாப்ளின் பொன்மொழிகள்
இரவு வணக்கம்
ஊக்குவிப்பு கவிதைகள்
காதல் கவிதைகள்
அன்பு கவிதைகள்
ஞாயிறு காலை வணக்கம்
அணுகுமுறை கவிதைகள்
திங்கள் காலை வணக்கம்
பொதுநல சிந்தனைகள்
சமூக சிந்தனைகள்
திருவிழா வாழ்த்துக்கள்
Privacy Policy
Browse Categories
Blog (1)
அணுகுமுறை கவிதைகள் (4)
அன்பு கவிதைகள் (6)
இயேசுநாதர் போதனைகள் (20)
இரவு வணக்கம் (51)
இரவு வணக்கம் கடவுள் படங்கள் (1)
ஊக்குவிப்பு கவிதைகள் (20)
காதல் கவிதைகள் (7)
காலை வணக்கம் (95)
காலை வணக்கம் கடவுள் படம் (6)
சமூக சிந்தனைகள் (1)
சார்லி சாப்ளின் பொன்மொழிகள் (18)
ஞாயிறு காலை வணக்கம் (8)
திங்கள் காலை வணக்கம் (12)
திருவிழா வாழ்த்துக்கள் (14)
பழமொழிகள் (1)
புத்தர் பொன்மொழிகள் (40)
புரூஸ் லீ தத்துவம் (18)
பைபிள் வசனங்கள் (4)
பொதுநல சிந்தனைகள் (1)
மருத்துவ குறிப்புகள் (1)
வாழ்க்கை கவிதைகள் (71)
வணக்கம்! வருக!! வருக!!!
All posts in: வாழ்க்கை கவிதைகள்
0
படபடப்பும் குழப்பமும் மனித மனதை புண்ணாக்கும். அமைதியும் நிம்மதியும் மனித மனதை பண்பாகும்.
Sep 19, 2024
0
பச்சை துரோகம் என்பது உண்மையாக நேசிப்பவரிடம், தன் சுய லாபத்திற்காக நேசிப்பது போல் நடிப்பது!
Sep 18, 2024
0
பிரிவினையும் இல்லை, முடிவுரையும் இல்லை, தோல்வியில் தோள் தந்து, புலம்பலில் ஆறுதல் தந்து, மரணம் வரை தொடரும் நட்புக்கு!
Sep 18, 2024
0
விமர்சனங்களை கடந்து செல்! தெரு நாய்கள் எ(தொ)ல்லை தெரு முனை வரை தான்!
Sep 17, 2024
0
கை நழுவி போனதை எண்ணி கண்கலங்கி கையில் இருப்பதை இழக்காதே! கை நழுவி போனதை, கைகழுவி கடந்து விடுதல் மேல்!
Sep 17, 2024
0
எப்படிப்பட்ட துயரம் என்றாலும், எப்படியும் கடக்கத் தான் போகிறது, புன்னகைத்தபடியே கடப்பதில் பிழை என்ன இருக்கிறது…?
Sep 17, 2024
0
எளிமையான வாழ்க்கைக்காகப் பிரார்த்தனை செய்யாதீர்கள். கடினமான வாழ்வை எதிர்கொள்ள பலத்தை கேளுங்கள்.
Sep 13, 2024
0
அறிவை சேர்த்தால் மட்டும் போதாது, அதை வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும். விருப்பம் இருந்தால் மட்டும் போதாது, அதை செயல்படுத்த வேண்டும்.
Sep 10, 2024
0
கடினமான வாழ்வே மனிதனை உறுதியாக்கும்..!
Sep 10, 2024
0
அறிவு உங்களுக்கு அதிகாரத்தை வழங்கலாம். குணம் தான் மரியாதையை பெற்று தரும்.
Sep 8, 2024
‹ Newer Entries
Older Entries ›