Home
வாழ்க்கை கவிதைகள்
காலை வணக்கம்
இயேசுநாதர் போதனைகள்
சார்லி சாப்ளின் பொன்மொழிகள்
இரவு வணக்கம்
ஊக்குவிப்பு கவிதைகள்
காதல் கவிதைகள்
அன்பு கவிதைகள்
ஞாயிறு காலை வணக்கம்
அணுகுமுறை கவிதைகள்
திங்கள் காலை வணக்கம்
பொதுநல சிந்தனைகள்
சமூக சிந்தனைகள்
திருவிழா வாழ்த்துக்கள்
Privacy Policy
Browse Categories
Blog (1)
அணுகுமுறை கவிதைகள் (4)
அன்பு கவிதைகள் (6)
இயேசுநாதர் போதனைகள் (20)
இரவு வணக்கம் (51)
இரவு வணக்கம் கடவுள் படங்கள் (1)
ஊக்குவிப்பு கவிதைகள் (20)
காதல் கவிதைகள் (7)
காலை வணக்கம் (95)
காலை வணக்கம் கடவுள் படம் (6)
சமூக சிந்தனைகள் (1)
சார்லி சாப்ளின் பொன்மொழிகள் (18)
ஞாயிறு காலை வணக்கம் (8)
திங்கள் காலை வணக்கம் (12)
திருவிழா வாழ்த்துக்கள் (14)
பழமொழிகள் (1)
புத்தர் பொன்மொழிகள் (40)
புரூஸ் லீ தத்துவம் (18)
பைபிள் வசனங்கள் (4)
பொதுநல சிந்தனைகள் (1)
மருத்துவ குறிப்புகள் (1)
வாழ்க்கை கவிதைகள் (71)
வணக்கம்! வருக!! வருக!!!
All posts in: ஊக்குவிப்பு கவிதைகள்
0
பயம் தோல்வியை தரும்! துணிவு வெற்றியை தரும்! காலை வணக்கம்!
Nov 19, 2024
0
இழந்தது எது என்பது முக்கியம் அல்ல, மிச்சம் இருப்பது எது என்பது தான் முக்கியம்! மொத்தத்தையும் இழந்து, நம்பிக்கையை மட்டும் மிச்சம் வைத்து வென்றவர்கள் பலர்!
Sep 21, 2024
0
அதிர்ஷ்டம் இருந்தால்,சில முறை வெல்லலாம்.முயற்சியும் போராட்டகுணமும் இருந்தால்,தினம் தினம் வெல்லலாம்.
Sep 20, 2024
0
வாய்ப்பு என்பது எப்போதும் மூடப்பட்ட கதவுகள் தான்! முயற்சி என்பதே அதன் திறவுகோல்!
Sep 19, 2024
0
துள்ளும் வயதில் தோல்வி கண்டு துவண்டு விடாதே! சரித்திரம் தோற்றிடும் சரித்திரம் படைத்திடுவாய் கலங்கி விடாதே! நாளை நமதே! நாளை நமதே!
Sep 17, 2024
0
எதைக் கண்டும் பின்வாங்காதீர்கள். சிரிக்க வேண்டிய இடத்தில் சிரியுங்கள். உதைக்க வேண்டிய இடத்தில் உதையுங்கள்.
Sep 8, 2024
0
மாறுதல் என்பது எப்போது என்பது மனித மனதுக்கு தெரியாது, அறியவும் முடியாது! நம்பிக்கையை இழக்காதே! முயற்சியை கைவிடாதே! இறுதி என்பது இறைவன் செயல்!
Sep 4, 2024
0
சாதித்து காட்ட வேண்டும் என்ற ஒற்றை வைராக்கியம் போதும், எத்தனை இடை, தடை வரினும் தகர்த்து தள்ளி நினைத்ததை சாதிக்க!
Sep 2, 2024
0
சூழ்நிலைகள் புதிய திறமையை உருவாக்கவும் செய்யும், இருக்கும் திறமையை விஸ்வரூபம் எடுக்கவும் செய்யும்!
Aug 26, 2024
0
முயற்சிகள் பல செய்தும், வெற்றி கிடைக்கவில்லையா? மனம் தளராதே, முயற்சிப்பதை நிறுத்தி விடாதே! இறைவன் உன்னை சாதாரண வெற்றிக்கு தயார் செய்யவில்லை, அசாதாரண சாதனை வெற்றிக்கு தயார் செய்கிறார்…!
Jun 8, 2024
Older Entries ›