Home
வாழ்க்கை கவிதைகள்
காலை வணக்கம்
இயேசுநாதர் போதனைகள்
சார்லி சாப்ளின் பொன்மொழிகள்
இரவு வணக்கம்
ஊக்குவிப்பு கவிதைகள்
காதல் கவிதைகள்
அன்பு கவிதைகள்
ஞாயிறு காலை வணக்கம்
அணுகுமுறை கவிதைகள்
திங்கள் காலை வணக்கம்
பொதுநல சிந்தனைகள்
சமூக சிந்தனைகள்
திருவிழா வாழ்த்துக்கள்
Privacy Policy
About Us
Contact Us
Browse Categories
Blog (5)
அணுகுமுறை கவிதைகள் (5)
அம்மாக்கள் தின வாழ்த்துக்கள் (1)
அன்பு கவிதைகள் (10)
அன்னை தெரேசா பொன்மொழிகள் (9)
இயேசுநாதர் போதனைகள் (20)
இரவு வணக்கம் (82)
இரவு வணக்கம் கடவுள் படங்கள் (3)
ஊக்குவிப்பு கவிதைகள் (46)
காதல் கவிதைகள் (40)
காலை வணக்கம் (186)
காலை வணக்கம் கடவுள் படம் (22)
காலை வணக்கம் சினிமா புகைப்படம் (8)
காலை வணக்கம் பைபிள் வசனம் (1)
குடியரசு தின வாழ்த்துக்கள் (4)
சமூக சிந்தனைகள் (7)
சார்லி சாப்ளின் பொன்மொழிகள் (18)
செவ்வாய் காலை வணக்கம் (2)
ஞாயிறு காலை வணக்கம் (26)
டாக்டர் அம்பேத்கர் பொன்மொழிகள் (14)
தந்தையர் தின வாழ்த்துக்கள் (3)
தமிழ் பைபிள் வசனங்கள் (12)
தலைவர்கள் பிரபலங்கள் அறிஞர்கள் ஞானிகள் பொன்மொழிகள் (1)
திங்கள் காலை வணக்கம் (36)
திருவிழா வாழ்த்துக்கள் (26)
தைபூசம் வாழ்த்துக்கள் (3)
பழமொழிகள் (3)
புதன் காலை வணக்கம் (3)
புத்தர் பொன்மொழிகள் (40)
புரூஸ் லீ தத்துவம் (18)
பைபிள் வசனங்கள் (65)
பொங்கல் வாழ்த்துக்கள் (6)
பொதுநல சிந்தனைகள் (2)
மருத்துவ குறிப்புகள் (1)
மாத முதல் நாள் வாழ்த்துக்கள் (2)
வாக்குத்தத்த வசனங்கள் (72)
வாழ்க்கை கவிதைகள் (167)
வணக்கம்! வருக!! வருக!!!
All posts in: ஊக்குவிப்பு கவிதைகள்
0
தளராத மனம் உள்ளவர்களுக்கு முடியாதது என்று எதுவும் இல்லை! ஓர் நாள் நிச்சயம் விடியும், அது உங்களால் மட்டுமே முடியும்!
Nov 11, 2025
0
வாழ்க்கையில் எவ்வளவு சிரமங்கள் வரினும், தேங்கி ஒரே இடத்தில் நின்று விடாதே! காலம் ஓடிக்கொண்டே இருக்கும்! நீயும் உன் முயற்ச்சியுடன் தொடர்ந்து ஓடிக்கொண்டே இரு!
Nov 8, 2025
0
வாழ்க்கையில் அதிசயங்கள் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். அது பிறர் முயற்சியில் நிகழ்ந்தால் சிறுமை, நம் முயற்சியில் நிகழ்ந்தால் பெருமை! உங்கள் வாழ்க்கையை செதுக்கும் சிற்ப்பி நீங்களே!
Oct 26, 2025
0
முடிந்தது அவன் கதை என்று அடுத்தவர் எண்ணும் போது மடிந்து கிடப்பவன் மனிதன்! முடிந்தது அவன் கதை என்று அடுத்தவர் எண்ணும் போது எழுந்து நிற்பவன் சாதனை மனிதன்!
Oct 6, 2025
0
வெற்றியே இலக்கு, தோல்வியோ இழுக்கு! இலக்கு நோக்கி பயணி, இழுக்கு வராது உனக்கு!
Sep 27, 2025
0
மொத்தத்தையும் இழந்து, கனவுகள் நகர்ந்து, உடைந்து போன நிலையில் கூட, உங்களால் அடுத்து என்ன செய்யலாம், இலக்கை அடைய என்ன செய்யலாம், என சிந்தித்து அடுத்த அடி எடுத்து வைக்க முடியும் என்றால் உங்கள் வெற்றியை தடுக்க எவரும் இல்லை! வெற்றி உங்களுக்கே!
Sep 26, 2025
0
இப்போது இங்கே இப்படி இருக்கிறீர்கள் என்பதை விட, எதிர்காலத்தில் எங்கே எப்படி இருக்கப் போகிறீர்கள் என்பது தான் முக்கியம். முயற்சியை பற்றி பிடி வெற்றி உன்னை கட்டி பிடிக்கும்!
Jul 4, 2025
0
சிலருக்கு முன் வைராக்கியமாக வாழ்ந்து காட்டி வெற்றி பெற்றே தீர வேண்டும்! இனிய காலை வணக்கம்!
Feb 11, 2025
1
நாம் சாதிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால், “நம்மால் சாதிக்க முடியுமா” என்ற எண்ணம் எழுதல் கூடாது!
Feb 6, 2025
1
விடாமுயற்சி என்னும் துடுப்பே, வாழ்க்கை என்னும் படகில், உலகம் என்னும் கடலில், கரைசேர உதவும் அச்சாணி!
Feb 6, 2025
‹ Newer Entries
Older Entries ›