Home
வாழ்க்கை கவிதைகள்
காலை வணக்கம்
இயேசுநாதர் போதனைகள்
சார்லி சாப்ளின் பொன்மொழிகள்
இரவு வணக்கம்
ஊக்குவிப்பு கவிதைகள்
காதல் கவிதைகள்
அன்பு கவிதைகள்
ஞாயிறு காலை வணக்கம்
அணுகுமுறை கவிதைகள்
திங்கள் காலை வணக்கம்
பொதுநல சிந்தனைகள்
சமூக சிந்தனைகள்
திருவிழா வாழ்த்துக்கள்
Privacy Policy
About Us
Contact Us
Browse Categories
Blog (5)
அணுகுமுறை கவிதைகள் (5)
அம்மாக்கள் தின வாழ்த்துக்கள் (1)
அன்பு கவிதைகள் (10)
அன்னை தெரேசா பொன்மொழிகள் (9)
இயேசுநாதர் போதனைகள் (20)
இரவு வணக்கம் (82)
இரவு வணக்கம் கடவுள் படங்கள் (3)
ஊக்குவிப்பு கவிதைகள் (46)
காதல் கவிதைகள் (40)
காலை வணக்கம் (186)
காலை வணக்கம் கடவுள் படம் (22)
காலை வணக்கம் சினிமா புகைப்படம் (8)
காலை வணக்கம் பைபிள் வசனம் (1)
குடியரசு தின வாழ்த்துக்கள் (4)
சமூக சிந்தனைகள் (7)
சார்லி சாப்ளின் பொன்மொழிகள் (18)
செவ்வாய் காலை வணக்கம் (2)
ஞாயிறு காலை வணக்கம் (26)
டாக்டர் அம்பேத்கர் பொன்மொழிகள் (14)
தந்தையர் தின வாழ்த்துக்கள் (3)
தமிழ் பைபிள் வசனங்கள் (12)
தலைவர்கள் பிரபலங்கள் அறிஞர்கள் ஞானிகள் பொன்மொழிகள் (1)
திங்கள் காலை வணக்கம் (36)
திருவிழா வாழ்த்துக்கள் (26)
தைபூசம் வாழ்த்துக்கள் (3)
பழமொழிகள் (3)
புதன் காலை வணக்கம் (3)
புத்தர் பொன்மொழிகள் (40)
புரூஸ் லீ தத்துவம் (18)
பைபிள் வசனங்கள் (65)
பொங்கல் வாழ்த்துக்கள் (6)
பொதுநல சிந்தனைகள் (2)
மருத்துவ குறிப்புகள் (1)
மாத முதல் நாள் வாழ்த்துக்கள் (2)
வாக்குத்தத்த வசனங்கள் (72)
வாழ்க்கை கவிதைகள் (167)
வணக்கம்! வருக!! வருக!!!
0
வாழ்க்கையில் எதையும் தைரியமாக எதிர்கொள்ள முடியாதவர்களால் அவர்கள் விரும்பிய எதையும் அடைய முடிவதில்லை!
Nov 29, 2025
0
கைவிட்டுவிட மாட்டியே, கூடவே இருப்பியா? என கேட்பதெல்லாம், நம் கண்ணீர் துடைத்த கரங்களை, ஆறுதல் தந்த இதயத்தை இழந்து விடுவோமோ என்ற பயத்தில் தான்!
Nov 27, 2025
0
கஷ்டங்கள் பல வரும்! ஏன்? இனி வாழவே முடியாது என்ற சூழ்நிலை கூட வரும்! விட்டுவிடாதே! முயற்சியை விட்டு விலகிவிடாதே! முயற்சியை விடாதவரை நீ தோற்றவன் அல்ல வெற்றிக்காக முயற்சிப்பவன்!
Nov 27, 2025
0
உன்னை மறந்து வாழும் வரம் கேட்டேன் நினைத்துக் கொண்டே மடிய சபித்தாய் போலும்! தூங்கா இரவுகள், வலி தரும் நினைவுகள்!
Nov 27, 2025
0
மனம் வலிக்கிறதா? உடல் வலிக்க workout பண்ணு, அது உன் மனதை மாற்றும், உடலை அழகாக்கும்! உன்னை நீ ரசி, உன்னை நீ பலப்படுத்து, நீ சாதித்து விட்டாய் என்றால், மற்றவை தானாக நடக்கும்! விட்டு சென்றதை தேடாதே! விலகி சென்றதை தீண்டாதே!
Nov 27, 2025
0
தலை கவிழ்ந்து படிப்பவரை, தலை நிமிர செய்யும் பேராயுதம் புத்தகம்! காலை வணக்கம்!
Nov 24, 2025
0
என்னை தொட்டு படிக்க நான் உங்களிடம் தகுதியை எதிர்பார்ப்பதுமில்லை! தொட்டு படித்தால் உங்கள் தகுதியை வளர்க்க தவறுவதுமில்லை!
Nov 24, 2025
0
உழைப்புக்கு ஏற்ற ஊதியம் அவசியம்! ஊதியத்திற்கு ஏற்ற செலவு அத்தியாவசியம்! காலை வணக்கம்!
Nov 24, 2025
0
Happy Sunday Image
Nov 22, 2025
0
அழகு நம்மை ஈர்க்கும், ஆனால், அன்பே நம்முடன் நிலைக்கும்! காலை வணக்கம்!
Nov 22, 2025
‹ Newer Entries
Older Entries ›