Home
வாழ்க்கை கவிதைகள்
காலை வணக்கம்
இயேசுநாதர் போதனைகள்
சார்லி சாப்ளின் பொன்மொழிகள்
இரவு வணக்கம்
ஊக்குவிப்பு கவிதைகள்
காதல் கவிதைகள்
அன்பு கவிதைகள்
ஞாயிறு காலை வணக்கம்
அணுகுமுறை கவிதைகள்
திங்கள் காலை வணக்கம்
பொதுநல சிந்தனைகள்
சமூக சிந்தனைகள்
திருவிழா வாழ்த்துக்கள்
Privacy Policy
About Us
Contact Us
Browse Categories
Blog (5)
அணுகுமுறை கவிதைகள் (5)
அம்மாக்கள் தின வாழ்த்துக்கள் (1)
அன்பு கவிதைகள் (10)
அன்னை தெரேசா பொன்மொழிகள் (9)
இயேசுநாதர் போதனைகள் (20)
இரவு வணக்கம் (82)
இரவு வணக்கம் கடவுள் படங்கள் (3)
ஊக்குவிப்பு கவிதைகள் (46)
காதல் கவிதைகள் (40)
காலை வணக்கம் (186)
காலை வணக்கம் கடவுள் படம் (22)
காலை வணக்கம் சினிமா புகைப்படம் (8)
காலை வணக்கம் பைபிள் வசனம் (1)
குடியரசு தின வாழ்த்துக்கள் (4)
சமூக சிந்தனைகள் (7)
சார்லி சாப்ளின் பொன்மொழிகள் (18)
செவ்வாய் காலை வணக்கம் (2)
ஞாயிறு காலை வணக்கம் (26)
டாக்டர் அம்பேத்கர் பொன்மொழிகள் (14)
தந்தையர் தின வாழ்த்துக்கள் (3)
தமிழ் பைபிள் வசனங்கள் (12)
தலைவர்கள் பிரபலங்கள் அறிஞர்கள் ஞானிகள் பொன்மொழிகள் (1)
திங்கள் காலை வணக்கம் (36)
திருவிழா வாழ்த்துக்கள் (26)
தைபூசம் வாழ்த்துக்கள் (3)
பழமொழிகள் (3)
புதன் காலை வணக்கம் (3)
புத்தர் பொன்மொழிகள் (40)
புரூஸ் லீ தத்துவம் (18)
பைபிள் வசனங்கள் (65)
பொங்கல் வாழ்த்துக்கள் (6)
பொதுநல சிந்தனைகள் (2)
மருத்துவ குறிப்புகள் (1)
மாத முதல் நாள் வாழ்த்துக்கள் (2)
வாக்குத்தத்த வசனங்கள் (72)
வாழ்க்கை கவிதைகள் (167)
வணக்கம்! வருக!! வருக!!!
0
உன் ஞாபகங்கள் முப்பொழுதும் என்னுள்! உன் நினைவுகளால் என் இதயம் வலிக்கும் போதெல்லாம், வலிகளை வரிகளில் வைத்து அதை கவிதை என்கிறேன்! நித்திரையில் வருகிறாய் மகிழ்ந்து கண் விழித்தால் கனவென்று புரிகிறது! தொலைக்கும் வழி தெரியாமல் தவிக்கிறேன்! அழியா நினைவுகள் ஆறா ரணங்கள்!
Nov 21, 2025
0
எதுவாயினும் கடந்து செல்லுங்கள், மனதிடத்துடன்! எதுவும் இங்கு நிரந்தரம் இல்லை, எல்லாம் இங்கு சில காலமே!
Nov 21, 2025
0
முடியாது என்பது வெற்று வார்த்தை! முடியும் என்பதே வெற்றி வார்த்தை! முடியாது என்பதே கிடையாது முயல்பவனுக்கு! காலை ☀காலை வணக்கம்☀
Nov 20, 2025
0
இந்த உலகமோ, இல்லை இந்த நாடோ, இல்லை இந்த காடோ, இல்லை நம் வீடோ, இல்லை நம் உயிர் இருக்கும் இந்த உடலோ எதுவும் நமக்கு சொந்தமில்லை!
Nov 20, 2025
0
எனக்கு யாரும் இல்லை! நான் யாருக்கும் இல்லை! இன்பமோ துன்பமோ எல்லாம் எனக்கு ஒன்று தான்! என்னை பற்றி கவலை எனக்கு இல்லை! என்னை பற்றி யாரும் கவலைபட அவசியமும் இல்லை! பிறந்தாச்சி, இறப்பு வரும் வரை வாழ வேண்டும், ஆசைபட்ட இலக்கை இறப்புக்கு முன் அடைந்தே தீர வேண்டும்!
Nov 19, 2025
0
ஒரு நல்ல மனதை மீண்டும் மீண்டும் காயப்படுத்தினிங்க என்றால், எதிர்த்து நின்று ஏன்❓எதற்கு❓என்று எல்லாம் கேட்காமல் அமைதியாக விலகி சென்று விடும், உங்களை விட்டு வெகுதூரம்!
Nov 19, 2025
0
அன்பு கிடைப்பது எளிது! அது தொடர்வது அரிது! நிலைப்பதே பெரிது! காலை வணக்கம்!
Nov 18, 2025
0
கண்டும் காணாமல் கடந்து போனவர்களை எண்ணி கலங்கி போகாதே! காலை வணக்கம்…!
Nov 18, 2025
0
நல்ல நாள் மகிழ வைக்கும்…!கெட்ட நாள் சிந்திக்க வைக்கும்…! காலை வணக்கம்…!
Nov 18, 2025
0
இளமை ஒருகாலமும் திரும்ப கிடைக்காது, உங்கள் கண்ணீருக்கு இந்த உலகம் எந்த விலையும் கொடுக்காது! வாழ்க்கையில் சவால்கள் என்ற திமிலை அடக்கி வெற்றி திமிருடன் எழுங்கள்!
Nov 17, 2025
‹ Newer Entries
Older Entries ›