Home
வாழ்க்கை கவிதைகள்
காலை வணக்கம்
இயேசுநாதர் போதனைகள்
சார்லி சாப்ளின் பொன்மொழிகள்
இரவு வணக்கம்
ஊக்குவிப்பு கவிதைகள்
காதல் கவிதைகள்
அன்பு கவிதைகள்
ஞாயிறு காலை வணக்கம்
அணுகுமுறை கவிதைகள்
திங்கள் காலை வணக்கம்
பொதுநல சிந்தனைகள்
சமூக சிந்தனைகள்
திருவிழா வாழ்த்துக்கள்
Privacy Policy
About Us
Contact Us
Browse Categories
Blog (5)
அணுகுமுறை கவிதைகள் (5)
அம்மாக்கள் தின வாழ்த்துக்கள் (1)
அன்பு கவிதைகள் (10)
அன்னை தெரேசா பொன்மொழிகள் (9)
இயேசுநாதர் போதனைகள் (20)
இரவு வணக்கம் (82)
இரவு வணக்கம் கடவுள் படங்கள் (3)
ஊக்குவிப்பு கவிதைகள் (46)
காதல் கவிதைகள் (40)
காலை வணக்கம் (186)
காலை வணக்கம் கடவுள் படம் (22)
காலை வணக்கம் சினிமா புகைப்படம் (8)
காலை வணக்கம் பைபிள் வசனம் (1)
குடியரசு தின வாழ்த்துக்கள் (4)
சமூக சிந்தனைகள் (7)
சார்லி சாப்ளின் பொன்மொழிகள் (18)
செவ்வாய் காலை வணக்கம் (2)
ஞாயிறு காலை வணக்கம் (26)
டாக்டர் அம்பேத்கர் பொன்மொழிகள் (14)
தந்தையர் தின வாழ்த்துக்கள் (3)
தமிழ் பைபிள் வசனங்கள் (12)
தலைவர்கள் பிரபலங்கள் அறிஞர்கள் ஞானிகள் பொன்மொழிகள் (1)
திங்கள் காலை வணக்கம் (36)
திருவிழா வாழ்த்துக்கள் (26)
தைபூசம் வாழ்த்துக்கள் (3)
பழமொழிகள் (3)
புதன் காலை வணக்கம் (3)
புத்தர் பொன்மொழிகள் (40)
புரூஸ் லீ தத்துவம் (18)
பைபிள் வசனங்கள் (65)
பொங்கல் வாழ்த்துக்கள் (6)
பொதுநல சிந்தனைகள் (2)
மருத்துவ குறிப்புகள் (1)
மாத முதல் நாள் வாழ்த்துக்கள் (2)
வாக்குத்தத்த வசனங்கள் (72)
வாழ்க்கை கவிதைகள் (167)
வணக்கம்! வருக!! வருக!!!
0
பின் வாங்காதே! கடந்த காலத்தில் ஒரு செயல் எவ்வளவு கடினமாக இருந்தது என்று எண்ணாதே. உன்னால் முடியும் என மீண்டும் செய்ய துவங்கு. – புத்தர்
Aug 8, 2024
0
உனது உடம்பே உன்னுடைய சொத்து, உனது உடல் விலைமதிப்பில்லாதது. நாம் செயல்பட உதவும் கருவி அது மட்டுமே. அதை கவனமுடன் பார்த்துக் கொள். – புத்தர்
Aug 8, 2024
0
கோபத்தை கட்டுப்படுத்து – நீ! உனது கோபத்திற்கு உன்னால் தண்டனை கொடுக்க முடியாமல் போனால், அந்த கோபம் உனக்கு தண்டனை கொடுத்து விடும். – புத்தர்
Aug 8, 2024
0
நம் வாழ்க்கையில் எதுவுமே நிலையானது இல்லை என்பதை உணர ஆரம்பித்து விட்டால்.விட்டால, நமக்குள் இருக்கும் ஆணவம் காணாமல் போய் விடும். – புத்தர்
Aug 6, 2024
0
உங்கள் வாழ்நாளில் எதை செய்தாலும் திருப்தியுடன் செய்யுங்கள். அதுவே உங்கள் வாழ்வை அர்த்தம் உள்ளதாக மாற்றும். – புத்தர்
Aug 6, 2024
0
இந்த நொடியை சந்தோசமாக வாழுங்கள். நிகழ்காலத்தை சந்தோசமாக வாழ்வது தான் வாழ்க்கையை இனிமையாக மாற்றும். – புத்தர்
Aug 6, 2024
0
உயிர் நண்பன் என்பவன் தக்க நேரத்தில் சரியான உதவிகளை செய்பவன் தான். அந்த நட்பை விட்டு விடக் கூடாது. – புத்தர்
Aug 6, 2024
0
ஒரு முட்டாள் நண்பனுடன் சேர்ந்து வாழ்வதை விட நீ தனியாக வாழ்வதே சிறந்தது. – புத்தர்
Jun 29, 2024
0
கை, கால், மூட்டு அசதிக்கு, முருங்கை ஈக்குகளை நறுக்கி போட்டு, மிளகை இடித்து போட்டு, இஞ்சி பூண்டை தட்டி போட்டு, ரசம் செய்து சாப்பிட்டால் சரியாகும்! ஆரோக்கியமான காலை வணக்கம்!
Jun 28, 2024
0
Good Night Picture
Jun 28, 2024
‹ Newer Entries
Older Entries ›