Home
வாழ்க்கை கவிதைகள்
காலை வணக்கம்
இயேசுநாதர் போதனைகள்
சார்லி சாப்ளின் பொன்மொழிகள்
இரவு வணக்கம்
ஊக்குவிப்பு கவிதைகள்
காதல் கவிதைகள்
அன்பு கவிதைகள்
ஞாயிறு காலை வணக்கம்
அணுகுமுறை கவிதைகள்
திங்கள் காலை வணக்கம்
பொதுநல சிந்தனைகள்
சமூக சிந்தனைகள்
திருவிழா வாழ்த்துக்கள்
Privacy Policy
About Us
Contact Us
Browse Categories
Blog (5)
அணுகுமுறை கவிதைகள் (5)
அம்மாக்கள் தின வாழ்த்துக்கள் (1)
அன்பு கவிதைகள் (10)
அன்னை தெரேசா பொன்மொழிகள் (9)
இயேசுநாதர் போதனைகள் (20)
இரவு வணக்கம் (82)
இரவு வணக்கம் கடவுள் படங்கள் (3)
ஊக்குவிப்பு கவிதைகள் (48)
காதல் கவிதைகள் (46)
காலை வணக்கம் (188)
காலை வணக்கம் கடவுள் படம் (22)
காலை வணக்கம் சினிமா புகைப்படம் (8)
காலை வணக்கம் பைபிள் வசனம் (1)
குடியரசு தின வாழ்த்துக்கள் (4)
சமூக சிந்தனைகள் (11)
சார்லி சாப்ளின் பொன்மொழிகள் (18)
செவ்வாய் காலை வணக்கம் (2)
ஞாயிறு காலை வணக்கம் (27)
டாக்டர் அம்பேத்கர் பொன்மொழிகள் (14)
தந்தையர் தின வாழ்த்துக்கள் (3)
தமிழ் பைபிள் வசனங்கள் (12)
தலைவர்கள் பிரபலங்கள் அறிஞர்கள் ஞானிகள் பொன்மொழிகள் (1)
திங்கள் காலை வணக்கம் (36)
திருவிழா வாழ்த்துக்கள் (26)
தைபூசம் வாழ்த்துக்கள் (3)
பழமொழிகள் (3)
புதன் காலை வணக்கம் (3)
புத்தர் பொன்மொழிகள் (40)
புரூஸ் லீ தத்துவம் (18)
பைபிள் வசனங்கள் (65)
பொங்கல் வாழ்த்துக்கள் (6)
பொதுநல சிந்தனைகள் (2)
மருத்துவ குறிப்புகள் (1)
மாத முதல் நாள் வாழ்த்துக்கள் (2)
வாக்குத்தத்த வசனங்கள் (72)
வாழ்க்கை கவிதைகள் (171)
வணக்கம்! வருக!! வருக!!!
0
வாழ்க்கையில் எவ்வளவு சிரமங்கள் வரினும், தேங்கி ஒரே இடத்தில் நின்று விடாதே! காலம் ஓடிக்கொண்டே இருக்கும்! நீயும் உன் முயற்ச்சியுடன் தொடர்ந்து ஓடிக்கொண்டே இரு!
Nov 8, 2025
0
கடந்து போனதும், ஆசைப்பட்டு நிகழாமல் போனதும், மீண்டும் மீண்டும் உன் நினைவுக்கு வந்தால், உன் வாழ்வில் வாழ்க்கை என்பதில்லை…! எதுவாக இருந்தாலும் சரிதான் போடா என்று நகர்ந்து கொண்டே இரு உன் இலக்கை நோக்கி…!
Nov 8, 2025
0
மிகவும் வலிமையானவன் எப்போதும் வெற்றிகளை மட்டுமே பெறுபவன் அல்ல. மாறாக ஒவ்வொரு தோல்விக்குப் பிறகும் தானாக எழுந்து வெற்றிக்காக முயற்சிப்பவனே மிகவும் வலிமையானவன் ஆவான்…!
Nov 7, 2025
1
என்னவளே! உன்னை எண்ணி நான் சிந்திய கண்ணீர் துளிகள் ஒவ்வொன்றும் இப்போது கவிதையாய்! எதை எதையோ எடுத்து சென்றாய், ஆனால், உன் நினைவுகளை தந்து கவிதைகளை கொடுத்து சென்றாயடி நீ! இன்னும் உன் நினைவுகள் என் நெஞ்சில் பயணம் செய்து கொண்டே இருக்கிறது, பயண சீட்டு ஏதும் இன்றி!
Nov 5, 2025
2
யாருமில்லை நமக்கு என்று எண்ணி வருந்துவதைவதைவிட, நாம் யாருக்கும் பாரமில்லை என்று எண்ணி தூரமாக இருப்பதே சிறப்பு!
Nov 4, 2025
1
யுகங்கள் பல கடந்தாலும் காத்திருப்பேன் நான்! உன்னை காணும் அந்த ஒரு நொடிக்காக! விட்டு விடாதே! மரணமே வழி! விலகி விடாதே!
Nov 3, 2025
1
எண்ணி பார்க்கையில் எக்கணமும் திகட்டாத தேவதையே…! உன் கை பிடித்திட அனுதினமும் தொழுகிறேன்…! என் கனவுக் கோவிலுக்குள் குடியிருக்க நீ வருவாயா…!
Nov 3, 2025
0
பக்குவம் என்பது விமர்சனங்களுக்கு கூற ஆயிரம் விளக்கங்கள் இருந்தாலும், தகுதியற்றவர்களிடம் பல நேரங்களில் எதுவும் கூறாமல் அமைதியாக இருப்பதே!
Nov 3, 2025
0
எப்படி தொலைத்தேன் உன்னிடம் என்று தெரியவில்லை! என் அதிகாலையின் தொடக்கமும் நீயே! என் அந்தி மாலை தேடலும் நீயே!
Oct 30, 2025
0
உங்கள் பார்வைக்கு இன்று கல்நெஞ்சனாக படும் ஒருவர், ஒரு காலத்தில் இளகிய மனதுடன் பல இன்னல்களை அனுபவித்தவராக கூட இருக்கலாம்!
Oct 30, 2025
‹ Newer Entries
Older Entries ›