பொங்க வேண்டும், பொங்க வேண்டும், வாழ்வில் இன்பம் பொங்க வேண்டும்! அகல வேண்டும், அகல வேண்டும், துன்ப, துயரம் அகல வேண்டும்! பெருக வேண்டும், பெறுக வேண்டும், மகிழ்ச்சி, செல்வம் பெருக வேண்டும்! சிறக்க வேண்டும், சிறக்க வேண்டும் யாவர் வாழ்வும் சிறக்க வேண்டும்! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
