என்னவளே! உன்னை எண்ணி நான் சிந்திய கண்ணீர் துளிகள் ஒவ்வொன்றும் இப்போது கவிதையாய்! எதை எதையோ எடுத்து சென்றாய், ஆனால், உன் நினைவுகளை தந்து கவிதைகளை கொடுத்து சென்றாயடி நீ! இன்னும் உன் நினைவுகள் என் நெஞ்சில் பயணம் செய்து கொண்டே இருக்கிறது, பயண சீட்டு ஏதும் இன்றி!
