Home
வாழ்க்கை கவிதைகள்
காலை வணக்கம்
இயேசுநாதர் போதனைகள்
சார்லி சாப்ளின் பொன்மொழிகள்
இரவு வணக்கம்
ஊக்குவிப்பு கவிதைகள்
காதல் கவிதைகள்
அன்பு கவிதைகள்
ஞாயிறு காலை வணக்கம்
அணுகுமுறை கவிதைகள்
திங்கள் காலை வணக்கம்
பொதுநல சிந்தனைகள்
சமூக சிந்தனைகள்
திருவிழா வாழ்த்துக்கள்
Privacy Policy
About Us
Contact Us
Browse Categories
Blog (5)
அணுகுமுறை கவிதைகள் (5)
அம்மாக்கள் தின வாழ்த்துக்கள் (1)
அன்பு கவிதைகள் (10)
அன்னை தெரேசா பொன்மொழிகள் (9)
இயேசுநாதர் போதனைகள் (20)
இரவு வணக்கம் (82)
இரவு வணக்கம் கடவுள் படங்கள் (3)
ஊக்குவிப்பு கவிதைகள் (46)
காதல் கவிதைகள் (40)
காலை வணக்கம் (186)
காலை வணக்கம் கடவுள் படம் (22)
காலை வணக்கம் சினிமா புகைப்படம் (8)
காலை வணக்கம் பைபிள் வசனம் (1)
குடியரசு தின வாழ்த்துக்கள் (4)
சமூக சிந்தனைகள் (7)
சார்லி சாப்ளின் பொன்மொழிகள் (18)
செவ்வாய் காலை வணக்கம் (2)
ஞாயிறு காலை வணக்கம் (26)
டாக்டர் அம்பேத்கர் பொன்மொழிகள் (14)
தந்தையர் தின வாழ்த்துக்கள் (3)
தமிழ் பைபிள் வசனங்கள் (12)
தலைவர்கள் பிரபலங்கள் அறிஞர்கள் ஞானிகள் பொன்மொழிகள் (1)
திங்கள் காலை வணக்கம் (36)
திருவிழா வாழ்த்துக்கள் (26)
தைபூசம் வாழ்த்துக்கள் (3)
பழமொழிகள் (3)
புதன் காலை வணக்கம் (3)
புத்தர் பொன்மொழிகள் (40)
புரூஸ் லீ தத்துவம் (18)
பைபிள் வசனங்கள் (65)
பொங்கல் வாழ்த்துக்கள் (6)
பொதுநல சிந்தனைகள் (2)
மருத்துவ குறிப்புகள் (1)
மாத முதல் நாள் வாழ்த்துக்கள் (2)
வாக்குத்தத்த வசனங்கள் (72)
வாழ்க்கை கவிதைகள் (167)
வணக்கம்! வருக!! வருக!!!
All posts tagged in: மனம்
0
சூழ்நிலை எதுவாயினும் பரவாயில்லை, மனதை தளர விட்டு விடாதே! மனம் தளர்ந்த பின் நீ நடைபிணம் தான்!
Nov 29, 2025
0
ஒரு நல்ல மனதை மீண்டும் மீண்டும் காயப்படுத்தினிங்க என்றால், எதிர்த்து நின்று ஏன்❓எதற்கு❓என்று எல்லாம் கேட்காமல் அமைதியாக விலகி சென்று விடும், உங்களை விட்டு வெகுதூரம்!
Nov 19, 2025
0
மன அமைதிக்கு நிகரான புதையலும் இல்லை! மன வலிமைக்கு நிகரான சக்தியும் இல்லை! காலை வணக்கம்!
Oct 9, 2025
0
உதிர்ந்த இறகை தேடாத பறவை போலவே, இழந்ததை நினைத்து புலம்பி குழம்பாத மனம் அமைந்தால் நன்று!
Jul 7, 2025
0
அமைதியினால் நிறையட்டும் மனம்! உறக்கத்தில் நனையட்டும் விழிகள்! இரவு வணக்கம்!
Feb 17, 2025
1
அன்பான மனம் எதிரிக்கும் தீங்கு நினையாது! விலகி செல்லுமே தவிர வீழ்த்த எண்ணாது!
Sep 21, 2024
0
படபடப்பும் குழப்பமும் மனித மனதை புண்ணாக்கும். அமைதியும் நிம்மதியும் மனித மனதை பண்பாகும்.
Sep 19, 2024
3
மனம் அடக்க நினைத்தால் அலைபாயும், அரிய நினைத்தால் அடங்கும்! – புத்தர்
Sep 4, 2024
0
நேர்மறையாக யோசி – மனமே எல்லா செயலுக்கும் காரணம். நீ எதை சிந்தனை செய்கிறாயோ அதுவாகவே மாறுவாய். – புத்தர்
Aug 8, 2024
0
போரில் ஆயிரம் பேரை வெல்வதை காட்டிலும் சிறந்தது உன் மனதை நீ வெற்றி கொள்வது. – புத்தர்
Jun 25, 2024
Older Entries ›