Home
வாழ்க்கை கவிதைகள்
காலை வணக்கம்
இயேசுநாதர் போதனைகள்
சார்லி சாப்ளின் பொன்மொழிகள்
இரவு வணக்கம்
ஊக்குவிப்பு கவிதைகள்
காதல் கவிதைகள்
அன்பு கவிதைகள்
ஞாயிறு காலை வணக்கம்
அணுகுமுறை கவிதைகள்
திங்கள் காலை வணக்கம்
பொதுநல சிந்தனைகள்
சமூக சிந்தனைகள்
திருவிழா வாழ்த்துக்கள்
Privacy Policy
Browse Categories
Blog (1)
அணுகுமுறை கவிதைகள் (4)
அன்பு கவிதைகள் (6)
இயேசுநாதர் போதனைகள் (20)
இரவு வணக்கம் (51)
இரவு வணக்கம் கடவுள் படங்கள் (1)
ஊக்குவிப்பு கவிதைகள் (20)
காதல் கவிதைகள் (7)
காலை வணக்கம் (95)
காலை வணக்கம் கடவுள் படம் (6)
சமூக சிந்தனைகள் (1)
சார்லி சாப்ளின் பொன்மொழிகள் (18)
ஞாயிறு காலை வணக்கம் (8)
திங்கள் காலை வணக்கம் (12)
திருவிழா வாழ்த்துக்கள் (14)
பழமொழிகள் (1)
புத்தர் பொன்மொழிகள் (40)
புரூஸ் லீ தத்துவம் (18)
பைபிள் வசனங்கள் (4)
பொதுநல சிந்தனைகள் (1)
மருத்துவ குறிப்புகள் (1)
வாழ்க்கை கவிதைகள் (71)
வணக்கம்! வருக!! வருக!!!
All posts tagged in: மனம்
0
அன்பான மனம் எதிரிக்கும் தீங்கு நினையாது! விலகி செல்லுமே தவிர வீழ்த்த எண்ணாது!
Sep 21, 2024
0
படபடப்பும் குழப்பமும் மனித மனதை புண்ணாக்கும். அமைதியும் நிம்மதியும் மனித மனதை பண்பாகும்.
Sep 19, 2024
1
மனம் அடக்க நினைத்தால் அலைபாயும், அரிய நினைத்தால் அடங்கும்! – புத்தர்
Sep 4, 2024
0
நேர்மறையாக யோசி – மனமே எல்லா செயலுக்கும் காரணம். நீ எதை சிந்தனை செய்கிறாயோ அதுவாகவே மாறுவாய். – புத்தர்
Aug 8, 2024
0
போரில் ஆயிரம் பேரை வெல்வதை காட்டிலும் சிறந்தது உன் மனதை நீ வெற்றி கொள்வது. – புத்தர்
Jun 25, 2024
0
ஒரு பகைவனால் ஏற்படும் தீமையை விட, அடக்கம் இல்லாத மனமே ஒருவனுக்கு அதிகமான தீமையை செய்கிறது! – புத்தர்
Jun 25, 2024
0
உன் மனம் வலிக்கும் போது சிரி..! பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை…!
Jun 7, 2024
0
முற்றிலும் தோல்வி கண்டு, மனம் சோர்ந்து முடங்கும் தருணத்தில், “நடந்தவற்றை விட்டுத்தள், நடக்க வேண்டியவற்றை பார்க்கலாம்” என்னும் குரல் கேட்டால், அது மனித குரல் அல்ல, தெய்வ குரல்!
Jun 6, 2024
0
வெற்றி பெறும் வரை, யார் எது சொன்னாலும், நம் முகத்தில் இருக்க வேண்டியது, மௌனமும், புன்னகையும் மட்டுமே, நம் மனதில் இருக்க வேண்டியது நம்பிக்கையும், முயற்சியும் மட்டுமே!
May 30, 2024
0
பணிந்திடா மனம் கூட பணிந்திடும், அதிகாரத்தின் முன் அல்ல, உண்மையான அன்பின் முன்!
May 28, 2024
Older Entries ›