Home
வாழ்க்கை கவிதைகள்
காலை வணக்கம்
இயேசுநாதர் போதனைகள்
சார்லி சாப்ளின் பொன்மொழிகள்
இரவு வணக்கம்
ஊக்குவிப்பு கவிதைகள்
காதல் கவிதைகள்
அன்பு கவிதைகள்
ஞாயிறு காலை வணக்கம்
அணுகுமுறை கவிதைகள்
திங்கள் காலை வணக்கம்
பொதுநல சிந்தனைகள்
சமூக சிந்தனைகள்
திருவிழா வாழ்த்துக்கள்
Privacy Policy
Browse Categories
Blog (1)
அணுகுமுறை கவிதைகள் (4)
அன்பு கவிதைகள் (6)
இயேசுநாதர் போதனைகள் (20)
இரவு வணக்கம் (51)
இரவு வணக்கம் கடவுள் படங்கள் (1)
ஊக்குவிப்பு கவிதைகள் (20)
காதல் கவிதைகள் (7)
காலை வணக்கம் (95)
காலை வணக்கம் கடவுள் படம் (6)
சமூக சிந்தனைகள் (1)
சார்லி சாப்ளின் பொன்மொழிகள் (18)
ஞாயிறு காலை வணக்கம் (8)
திங்கள் காலை வணக்கம் (12)
திருவிழா வாழ்த்துக்கள் (14)
பழமொழிகள் (1)
புத்தர் பொன்மொழிகள் (40)
புரூஸ் லீ தத்துவம் (18)
பைபிள் வசனங்கள் (4)
பொதுநல சிந்தனைகள் (1)
மருத்துவ குறிப்புகள் (1)
வாழ்க்கை கவிதைகள் (71)
வணக்கம்! வருக!! வருக!!!
All posts tagged in: அன்பு
0
ஆசைகள் மாறக்கூடும்அன்பு என்றும் மாறாது! அன்புடன் காலை வணக்கம்!
Oct 14, 2024
0
உன் வாழ்வில் உண்மையும் அன்பும் நிறைந்திருந்தால்,எப்போதும் உன் வாழ்வு மகிழ்ச்சியாகவே இருக்கும். – புத்தர்
Aug 13, 2024
1
அன்புக்கு அடிபணிவதோ சுலபம்! ஆனால், அடிபணிந்து செல்லும் அளவிற்கு உண்மையான அன்பு கிடைப்பது தான் கடினம்!
Jun 13, 2024
0
ஒரே ஒரு அன்பு வாழும் வரை,இன்பத்திலும், துன்பத்திலும் உடன் இருந்தால் போதும்,மரணம் வரை மகிழ்ச்சி தான்!
Jun 13, 2024
0
விட்டுக்கொடுத்து போவதே அன்பு, சந்தர்ப்பம் பார்த்து விட்டுவிட்டு போவதல்ல அன்பு!
Jun 13, 2024
1
அன்பில் கோபமும், சண்டையும், பிரிந்து செல்வதற்கு அல்ல! ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கு!
Jun 13, 2024
0
உடலை அழகாக்க வழிகள் பல…! உள்ளத்தை அழகாக்க அன்பு ஒன்றே வழி…!
May 28, 2024
0
பணிந்திடா மனம் கூட பணிந்திடும், அதிகாரத்தின் முன் அல்ல, உண்மையான அன்பின் முன்!
May 28, 2024
1
ஏமாற்றுகிறார்கள் என்பதை உணர்ந்தும், ஏமாற துணிவது தான் உண்மையான அன்பு!
May 26, 2024
0
இவ்வுலக வாழ்வில் ஆகச்சிறந்த பொக்கிஷம்: பணமும் இல்லை பொருளும் இல்லை, அன்பு ஒன்றே! அன்பை அள்ளி கொடுப்போம்! விரும்புபவர்கும் வெறுப்பவர்கும்!
May 25, 2024
Older Entries ›