Home
வாழ்க்கை கவிதைகள்
காலை வணக்கம்
இயேசுநாதர் போதனைகள்
சார்லி சாப்ளின் பொன்மொழிகள்
இரவு வணக்கம்
ஊக்குவிப்பு கவிதைகள்
காதல் கவிதைகள்
அன்பு கவிதைகள்
ஞாயிறு காலை வணக்கம்
அணுகுமுறை கவிதைகள்
திங்கள் காலை வணக்கம்
பொதுநல சிந்தனைகள்
சமூக சிந்தனைகள்
திருவிழா வாழ்த்துக்கள்
Privacy Policy
About Us
Contact Us
Browse Categories
Blog (3)
அணுகுமுறை கவிதைகள் (5)
அம்மாக்கள் தின வாழ்த்துக்கள் (1)
அன்பு கவிதைகள் (6)
அன்னை தெரேசா பொன்மொழிகள் (9)
இயேசுநாதர் போதனைகள் (20)
இரவு வணக்கம் (74)
இரவு வணக்கம் கடவுள் படங்கள் (3)
ஊக்குவிப்பு கவிதைகள் (29)
காதல் கவிதைகள் (10)
காலை வணக்கம் (144)
காலை வணக்கம் கடவுள் படம் (22)
காலை வணக்கம் சினிமா புகைப்படம் (8)
குடியரசு தின வாழ்த்துக்கள் (4)
சமூக சிந்தனைகள் (7)
சார்லி சாப்ளின் பொன்மொழிகள் (18)
செவ்வாய் காலை வணக்கம் (1)
ஞாயிறு காலை வணக்கம் (17)
டாக்டர் அம்பேத்கர் பொன்மொழிகள் (14)
தமிழ் பைபிள் வசனங்கள் (12)
தலைவர்கள் பிரபலங்கள் அறிஞர்கள் ஞானிகள் பொன்மொழிகள் (1)
திங்கள் காலை வணக்கம் (29)
திருவிழா வாழ்த்துக்கள் (21)
தைபூசம் வாழ்த்துக்கள் (3)
பழமொழிகள் (3)
புதன் காலை வணக்கம் (2)
புத்தர் பொன்மொழிகள் (40)
புரூஸ் லீ தத்துவம் (18)
பைபிள் வசனங்கள் (65)
பொங்கல் வாழ்த்துக்கள் (6)
பொதுநல சிந்தனைகள் (1)
மருத்துவ குறிப்புகள் (1)
மாத முதல் நாள் வாழ்த்துக்கள் (1)
வாக்குத்தத்த வசனங்கள் (68)
வாழ்க்கை கவிதைகள் (117)
வணக்கம்! வருக!! வருக!!!
All posts tagged in: தோல்வி
0
வெற்றி என்பது ஊக்கத்தையும் முயற்சியையும் கைப்பற்றி, தோல்வியில் இருந்து மீண்டும் தோல்வியை தவிர்த்தலே!
Feb 1, 2025
0
அடுத்தவர் முயற்சியில் வரும் என் வெற்றியை விட, என் முயற்சியில் வரும் தோல்வியே எனக்கு பெருமை!
Jan 31, 2025
0
தோல்வி என்பது ஒரு நோய், முயற்சியும், கடின உழைப்பும் அதன் மருந்து மாத்திரை!
Jan 9, 2025
0
உன் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்வது அவ்வப்போது வரும் கிரகங்களின் மாற்றங்கள் அல்ல, உன்னால் உன்னுள் ஏற்படும் மாற்றங்கள், பிறரால் உன்னுள் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள்!
Jan 6, 2025
0
யாரும் கற்றுத்தராத பாடத்தை கற்றுத் தருவது தோல்வியும் துரோகமும்!
Jan 6, 2025
0
முயலாமல் இருப்பதை விட முயன்று தோற்பது சிறப்பு! காலை வணக்கம்!
Oct 24, 2024
0
தோல்வி வரும் போது துணிந்து எழுங்கள்! வெற்றி பெறும்போது பணிந்து இருங்கள்! காலை வணக்கம்!
Oct 17, 2024
0
நம்பிக்கையை இழக்காத வரை, முயற்சியை விடாத வரை தோல்வி நிரந்தரம் அல்ல. காலை வணக்கம்!
Sep 22, 2024
0
மிக மிக சிறப்பு வாய்ந்தது, ஆனந்தத்தில் உடன் இருந்து ஆர்ப்பரிப்பது அல்ல! துயரத்தில் துவண்டு விடாமல், தோல்வியில் தோள் கொடுத்து, உடன் இருப்பது!
Sep 21, 2024
0
துள்ளும் வயதில் தோல்வி கண்டு துவண்டு விடாதே! சரித்திரம் தோற்றிடும் சரித்திரம் படைத்திடுவாய் கலங்கி விடாதே! நாளை நமதே! நாளை நமதே!
Sep 17, 2024
Older Entries ›