Home
வாழ்க்கை கவிதைகள்
காலை வணக்கம்
இயேசுநாதர் போதனைகள்
சார்லி சாப்ளின் பொன்மொழிகள்
இரவு வணக்கம்
ஊக்குவிப்பு கவிதைகள்
காதல் கவிதைகள்
அன்பு கவிதைகள்
ஞாயிறு காலை வணக்கம்
அணுகுமுறை கவிதைகள்
திங்கள் காலை வணக்கம்
பொதுநல சிந்தனைகள்
சமூக சிந்தனைகள்
திருவிழா வாழ்த்துக்கள்
Privacy Policy
About Us
Contact Us
Browse Categories
Blog (5)
அணுகுமுறை கவிதைகள் (5)
அம்மாக்கள் தின வாழ்த்துக்கள் (1)
அன்பு கவிதைகள் (9)
அன்னை தெரேசா பொன்மொழிகள் (9)
இயேசுநாதர் போதனைகள் (20)
இரவு வணக்கம் (82)
இரவு வணக்கம் கடவுள் படங்கள் (3)
ஊக்குவிப்பு கவிதைகள் (34)
காதல் கவிதைகள் (24)
காலை வணக்கம் (167)
காலை வணக்கம் கடவுள் படம் (22)
காலை வணக்கம் சினிமா புகைப்படம் (8)
காலை வணக்கம் பைபிள் வசனம் (1)
குடியரசு தின வாழ்த்துக்கள் (4)
சமூக சிந்தனைகள் (7)
சார்லி சாப்ளின் பொன்மொழிகள் (18)
செவ்வாய் காலை வணக்கம் (2)
ஞாயிறு காலை வணக்கம் (23)
டாக்டர் அம்பேத்கர் பொன்மொழிகள் (14)
தந்தையர் தின வாழ்த்துக்கள் (3)
தமிழ் பைபிள் வசனங்கள் (12)
தலைவர்கள் பிரபலங்கள் அறிஞர்கள் ஞானிகள் பொன்மொழிகள் (1)
திங்கள் காலை வணக்கம் (32)
திருவிழா வாழ்த்துக்கள் (25)
தைபூசம் வாழ்த்துக்கள் (3)
பழமொழிகள் (3)
புதன் காலை வணக்கம் (3)
புத்தர் பொன்மொழிகள் (40)
புரூஸ் லீ தத்துவம் (18)
பைபிள் வசனங்கள் (65)
பொங்கல் வாழ்த்துக்கள் (6)
பொதுநல சிந்தனைகள் (2)
மருத்துவ குறிப்புகள் (1)
மாத முதல் நாள் வாழ்த்துக்கள் (1)
வாக்குத்தத்த வசனங்கள் (72)
வாழ்க்கை கவிதைகள் (135)
வணக்கம்! வருக!! வருக!!!
All posts tagged in: நம்பிக்கை
0
வாழ்க்கை உன்னை பலவிதங்களில், பலவாறு சோதிக்கும். நம்பிக்கை இழந்து வாழ்க்கையை வெறுத்து விடாதே. உன் சிந்தனையும் செயலும், உன் இலக்கை நோக்கியே இருக்கட்டும்.
Oct 27, 2025
0
மொத்தத்தையும் இழந்து, கனவுகள் நகர்ந்து, உடைந்து போன நிலையில் கூட, உங்களால் அடுத்து என்ன செய்யலாம், இலக்கை அடைய என்ன செய்யலாம், என சிந்தித்து அடுத்த அடி எடுத்து வைக்க முடியும் என்றால் உங்கள் வெற்றியை தடுக்க எவரும் இல்லை! வெற்றி உங்களுக்கே!
Sep 26, 2025
0
உங்கள் எதிர்கால இலக்கை நோக்கி நம்பிக்கையுடன், தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்யுங்கள்! புதன்கிழமை காலை வணக்கம்!
Jul 1, 2025
0
வாழ்க்கை இப்படி இருக்கிறதே என்று புலம்பாதே! தேய்பிறைக்கு பின் வளர்பிறை தான் என்று நம்பிக்கையுடன் செயல்படு!
Feb 21, 2025
0
“நிச்சயம் ஓர் நாள் என் கனவு நினைவாகும்” என்ற நம்பிக்கையுடன் உழைப்போம்! உழைப்பு – கைவிடாது! நம்பிக்கை வீண்போகாது! முயற்சி முன்னேற்றம் தரும்!
Jan 28, 2025
0
வாழ்கையை வாழ்வதற்கு நம்பிக்கை அவசியம்! வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு தன்னம்பிக்கை அத்தியாவசியம்!
Jan 27, 2025
0
திறமையும், நம்பிக்கையும் வெல்ல முடியாத படை! திங்கள் காலை வணக்கம்!
Jan 5, 2025
0
ஒரு பிறவி! ஒரு வாழ்க்கை!ஒரு வாய்ப்பு! சரியான ஒரு முடிவு! முடிவை பற்றி சிந்திக்காமல் முடியும் என்ற நம்பிக்கையுடன் முடியும் வரை முயற்சி செய்வோம்!
Jan 4, 2025
0
நம்பிக்கையை இழக்காத வரை, முயற்சியை விடாத வரை தோல்வி நிரந்தரம் அல்ல. காலை வணக்கம்!
Sep 22, 2024
0
இழந்தது எது என்பது முக்கியம் அல்ல, மிச்சம் இருப்பது எது என்பது தான் முக்கியம்! மொத்தத்தையும் இழந்து, நம்பிக்கையை மட்டும் மிச்சம் வைத்து வென்றவர்கள் பலர்!
Sep 21, 2024
Older Entries ›