Home
வாழ்க்கை கவிதைகள்
காலை வணக்கம்
இயேசுநாதர் போதனைகள்
சார்லி சாப்ளின் பொன்மொழிகள்
இரவு வணக்கம்
ஊக்குவிப்பு கவிதைகள்
காதல் கவிதைகள்
அன்பு கவிதைகள்
ஞாயிறு காலை வணக்கம்
அணுகுமுறை கவிதைகள்
திங்கள் காலை வணக்கம்
பொதுநல சிந்தனைகள்
சமூக சிந்தனைகள்
திருவிழா வாழ்த்துக்கள்
Privacy Policy
About Us
Contact Us
Browse Categories
Blog (3)
அணுகுமுறை கவிதைகள் (5)
அம்மாக்கள் தின வாழ்த்துக்கள் (1)
அன்பு கவிதைகள் (9)
அன்னை தெரேசா பொன்மொழிகள் (9)
இயேசுநாதர் போதனைகள் (20)
இரவு வணக்கம் (77)
இரவு வணக்கம் கடவுள் படங்கள் (3)
ஊக்குவிப்பு கவிதைகள் (30)
காதல் கவிதைகள் (13)
காலை வணக்கம் (162)
காலை வணக்கம் கடவுள் படம் (22)
காலை வணக்கம் சினிமா புகைப்படம் (8)
காலை வணக்கம் பைபிள் வசனம் (1)
குடியரசு தின வாழ்த்துக்கள் (4)
சமூக சிந்தனைகள் (7)
சார்லி சாப்ளின் பொன்மொழிகள் (18)
செவ்வாய் காலை வணக்கம் (2)
ஞாயிறு காலை வணக்கம் (20)
டாக்டர் அம்பேத்கர் பொன்மொழிகள் (14)
தந்தையர் தின வாழ்த்துக்கள் (3)
தமிழ் பைபிள் வசனங்கள் (12)
தலைவர்கள் பிரபலங்கள் அறிஞர்கள் ஞானிகள் பொன்மொழிகள் (1)
திங்கள் காலை வணக்கம் (31)
திருவிழா வாழ்த்துக்கள் (22)
தைபூசம் வாழ்த்துக்கள் (3)
பழமொழிகள் (3)
புதன் காலை வணக்கம் (3)
புத்தர் பொன்மொழிகள் (40)
புரூஸ் லீ தத்துவம் (18)
பைபிள் வசனங்கள் (65)
பொங்கல் வாழ்த்துக்கள் (6)
பொதுநல சிந்தனைகள் (2)
மருத்துவ குறிப்புகள் (1)
மாத முதல் நாள் வாழ்த்துக்கள் (1)
வாக்குத்தத்த வசனங்கள் (72)
வாழ்க்கை கவிதைகள் (125)
வணக்கம்! வருக!! வருக!!!
All posts tagged in: மனிதன்
0
ஒருவனால் (ஓநாயால்) புறக்கணிக்கப்பட்டால், இன்னொருவரால் (மனிதனால்) கொண்டாடப்படுவாய்.
Jul 6, 2025
0
எல்லாம் தேவைக்கு மட்டும் தான். வேஷம் போடும் மனிதர்களிடம் பாசம் காட்டி வீண் போகாதீர்கள்.
Feb 21, 2025
0
எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதனை நான் புரிந்து கொள்ளவில்லை என்றால், நான் மனிதனே இல்லை. – டாக்டர் அம்பேத்கர்
Jan 29, 2025
0
படபடப்பும் குழப்பமும் மனித மனதை புண்ணாக்கும். அமைதியும் நிம்மதியும் மனித மனதை பண்பாகும்.
Sep 19, 2024
0
கடினமான வாழ்வே மனிதனை உறுதியாக்கும்..!
Sep 10, 2024
0
தான் துன்பத்தில் கிடந்தாலும், மற்றவருக்கு துன்பம் நினைக்காமல் வாழ்பவனே உயர்ந்த மனிதன். -புத்தர்
Aug 27, 2024
0
தனக்குச் சமமானவர்களை எப்படி நடத்துகிறான் என்பதை வைத்து ஒரு மனிதனை மதிப்பிடாதீர்கள், தன்னைவிட தாழ்ந்தவர்களை எப்படி நடத்துகிறான் என்பதை வைத்து அவனை மதிப்பிடுங்கள்!
Jun 6, 2024
0
சக மனிதர்களிடம் தவறாக நடந்துவிட்டு…! இறைவனிடம் சரியாக நடந்து கொள்வது பயனற்றது…!
May 26, 2024
0
தனக்கு கஷ்டம் வந்தால், அது “இறைவனின் சோதனை”…! மத்தவங்களுக்கு கஷ்டம் வந்தால், அது “செய்த பாவத்திற்கு இறைவனின் தண்டனை”…! என்ன மனிதர்கள் இவர்கள்…!
May 26, 2024
0
நீ எதிர்பார்த்த வாசலை மனிதர்கள் அடைக்கும் போது, நீ எதிர்பாராத வாசல்களை இறைவன் திறந்து கொடுப்பார். -இயேசு கிறிஸ்து
May 21, 2024
Older Entries ›