Home
வாழ்க்கை கவிதைகள்
காலை வணக்கம்
இயேசுநாதர் போதனைகள்
சார்லி சாப்ளின் பொன்மொழிகள்
இரவு வணக்கம்
ஊக்குவிப்பு கவிதைகள்
காதல் கவிதைகள்
அன்பு கவிதைகள்
ஞாயிறு காலை வணக்கம்
அணுகுமுறை கவிதைகள்
திங்கள் காலை வணக்கம்
பொதுநல சிந்தனைகள்
சமூக சிந்தனைகள்
திருவிழா வாழ்த்துக்கள்
Privacy Policy
About Us
Contact Us
Browse Categories
Blog (5)
அணுகுமுறை கவிதைகள் (5)
அம்மாக்கள் தின வாழ்த்துக்கள் (1)
அன்பு கவிதைகள் (10)
அன்னை தெரேசா பொன்மொழிகள் (9)
இயேசுநாதர் போதனைகள் (20)
இரவு வணக்கம் (82)
இரவு வணக்கம் கடவுள் படங்கள் (3)
ஊக்குவிப்பு கவிதைகள் (46)
காதல் கவிதைகள் (40)
காலை வணக்கம் (186)
காலை வணக்கம் கடவுள் படம் (22)
காலை வணக்கம் சினிமா புகைப்படம் (8)
காலை வணக்கம் பைபிள் வசனம் (1)
குடியரசு தின வாழ்த்துக்கள் (4)
சமூக சிந்தனைகள் (7)
சார்லி சாப்ளின் பொன்மொழிகள் (18)
செவ்வாய் காலை வணக்கம் (2)
ஞாயிறு காலை வணக்கம் (26)
டாக்டர் அம்பேத்கர் பொன்மொழிகள் (14)
தந்தையர் தின வாழ்த்துக்கள் (3)
தமிழ் பைபிள் வசனங்கள் (12)
தலைவர்கள் பிரபலங்கள் அறிஞர்கள் ஞானிகள் பொன்மொழிகள் (1)
திங்கள் காலை வணக்கம் (36)
திருவிழா வாழ்த்துக்கள் (26)
தைபூசம் வாழ்த்துக்கள் (3)
பழமொழிகள் (3)
புதன் காலை வணக்கம் (3)
புத்தர் பொன்மொழிகள் (40)
புரூஸ் லீ தத்துவம் (18)
பைபிள் வசனங்கள் (65)
பொங்கல் வாழ்த்துக்கள் (6)
பொதுநல சிந்தனைகள் (2)
மருத்துவ குறிப்புகள் (1)
மாத முதல் நாள் வாழ்த்துக்கள் (2)
வாக்குத்தத்த வசனங்கள் (72)
வாழ்க்கை கவிதைகள் (167)
வணக்கம்! வருக!! வருக!!!
All posts tagged in: வெற்றி
0
கஷ்டங்கள் பல வரும்! ஏன்? இனி வாழவே முடியாது என்ற சூழ்நிலை கூட வரும்! விட்டுவிடாதே! முயற்சியை விட்டு விலகிவிடாதே! முயற்சியை விடாதவரை நீ தோற்றவன் அல்ல வெற்றிக்காக முயற்சிப்பவன்!
Nov 27, 2025
0
இளமை ஒருகாலமும் திரும்ப கிடைக்காது, உங்கள் கண்ணீருக்கு இந்த உலகம் எந்த விலையும் கொடுக்காது! வாழ்க்கையில் சவால்கள் என்ற திமிலை அடக்கி வெற்றி திமிருடன் எழுங்கள்!
Nov 17, 2025
0
மிகவும் வலிமையானவன் எப்போதும் வெற்றிகளை மட்டுமே பெறுபவன் அல்ல. மாறாக ஒவ்வொரு தோல்விக்குப் பிறகும் தானாக எழுந்து வெற்றிக்காக முயற்சிப்பவனே மிகவும் வலிமையானவன் ஆவான்…!
Nov 7, 2025
0
வெற்றியே இலக்கு, தோல்வியோ இழுக்கு! இலக்கு நோக்கி பயணி, இழுக்கு வராது உனக்கு!
Sep 27, 2025
0
மொத்தத்தையும் இழந்து, கனவுகள் நகர்ந்து, உடைந்து போன நிலையில் கூட, உங்களால் அடுத்து என்ன செய்யலாம், இலக்கை அடைய என்ன செய்யலாம், என சிந்தித்து அடுத்த அடி எடுத்து வைக்க முடியும் என்றால் உங்கள் வெற்றியை தடுக்க எவரும் இல்லை! வெற்றி உங்களுக்கே!
Sep 26, 2025
0
தோல்விகள் பல கண்ட பின்பும், முயற்சியில் சலிப்பு இல்லை என்றால் நீ தான் வெற்றியாளன்.
Jul 3, 2025
0
சிலருக்கு முன் வைராக்கியமாக வாழ்ந்து காட்டி வெற்றி பெற்றே தீர வேண்டும்! இனிய காலை வணக்கம்!
Feb 11, 2025
0
Dreams Don’t Work Unless You Do. வெற்றியைப் பற்றி கனவு காணாதே! நூறு சதவீத உழைப்பை கொடு, வெற்றி தானே வரும்!
Feb 4, 2025
1
வெற்றி பெறுவீர்கள்! நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்! காலை வணக்கம்! Happy Monday!
Feb 2, 2025
0
வெற்றி பெறுவதற்கு நீங்கள் முதலில் கொடுக்க வேண்டிய முதலீடு “உங்கள் உழைப்பு”.
Feb 1, 2025
Older Entries ›