Home
வாழ்க்கை கவிதைகள்
காலை வணக்கம்
இயேசுநாதர் போதனைகள்
சார்லி சாப்ளின் பொன்மொழிகள்
இரவு வணக்கம்
ஊக்குவிப்பு கவிதைகள்
காதல் கவிதைகள்
அன்பு கவிதைகள்
ஞாயிறு காலை வணக்கம்
அணுகுமுறை கவிதைகள்
திங்கள் காலை வணக்கம்
பொதுநல சிந்தனைகள்
சமூக சிந்தனைகள்
திருவிழா வாழ்த்துக்கள்
Privacy Policy
About Us
Contact Us
Browse Categories
Blog (5)
அணுகுமுறை கவிதைகள் (5)
அம்மாக்கள் தின வாழ்த்துக்கள் (1)
அன்பு கவிதைகள் (10)
அன்னை தெரேசா பொன்மொழிகள் (9)
இயேசுநாதர் போதனைகள் (20)
இரவு வணக்கம் (82)
இரவு வணக்கம் கடவுள் படங்கள் (3)
ஊக்குவிப்பு கவிதைகள் (46)
காதல் கவிதைகள் (40)
காலை வணக்கம் (186)
காலை வணக்கம் கடவுள் படம் (22)
காலை வணக்கம் சினிமா புகைப்படம் (8)
காலை வணக்கம் பைபிள் வசனம் (1)
குடியரசு தின வாழ்த்துக்கள் (4)
சமூக சிந்தனைகள் (7)
சார்லி சாப்ளின் பொன்மொழிகள் (18)
செவ்வாய் காலை வணக்கம் (2)
ஞாயிறு காலை வணக்கம் (26)
டாக்டர் அம்பேத்கர் பொன்மொழிகள் (14)
தந்தையர் தின வாழ்த்துக்கள் (3)
தமிழ் பைபிள் வசனங்கள் (12)
தலைவர்கள் பிரபலங்கள் அறிஞர்கள் ஞானிகள் பொன்மொழிகள் (1)
திங்கள் காலை வணக்கம் (36)
திருவிழா வாழ்த்துக்கள் (26)
தைபூசம் வாழ்த்துக்கள் (3)
பழமொழிகள் (3)
புதன் காலை வணக்கம் (3)
புத்தர் பொன்மொழிகள் (40)
புரூஸ் லீ தத்துவம் (18)
பைபிள் வசனங்கள் (65)
பொங்கல் வாழ்த்துக்கள் (6)
பொதுநல சிந்தனைகள் (2)
மருத்துவ குறிப்புகள் (1)
மாத முதல் நாள் வாழ்த்துக்கள் (2)
வாக்குத்தத்த வசனங்கள் (72)
வாழ்க்கை கவிதைகள் (167)
வணக்கம்! வருக!! வருக!!!
All posts tagged in: முயற்சி
0
அதிர்ஷ்டம் இருந்தால்,சில முறை வெல்லலாம்.முயற்சியும் போராட்டகுணமும் இருந்தால்,தினம் தினம் வெல்லலாம்.
Sep 20, 2024
0
வாய்ப்பு என்பது எப்போதும் மூடப்பட்ட கதவுகள் தான்! முயற்சி என்பதே அதன் திறவுகோல்!
Sep 19, 2024
0
ஓய்வறியா உழைப்பும் விடாமுயற்சியும் ஓர்நாள் வெற்றி சிம்மாசனத்தை பரிசளிக்கும்! இனிய காலை வணக்கம்!
Sep 17, 2024
0
முடியும் என சொல்வது பெரிதல்ல. எதையும் முயன்று முடித்தும் காட்ட வேண்டும்.
Sep 10, 2024
0
தோல்வியை கண்டு பயப்படாதே. சில முயற்சிகளில் தோற்றால் கூட அது உனக்கு பெருமையே.
Sep 10, 2024
0
வெற்றிகரமான போர் வீரனும் ஒரு சாதாரண மனிதன் தான். அவன் பயிற்சி மற்றும் முயற்சியின் விளைவாகவே அவன் வீரனாகிறான்.
Sep 8, 2024
0
மாறுதல் என்பது எப்போது என்பது மனித மனதுக்கு தெரியாது, அறியவும் முடியாது! நம்பிக்கையை இழக்காதே! முயற்சியை கைவிடாதே! இறுதி என்பது இறைவன் செயல்!
Sep 4, 2024
0
முயற்சிகள் பல செய்தும், வெற்றி கிடைக்கவில்லையா? மனம் தளராதே, முயற்சிப்பதை நிறுத்தி விடாதே! இறைவன் உன்னை சாதாரண வெற்றிக்கு தயார் செய்யவில்லை, அசாதாரண சாதனை வெற்றிக்கு தயார் செய்கிறார்…!
Jun 8, 2024
0
முயன்றால் முடியும் மனிதா! தொடர்ந்தால் விடியும் மனிதா! முடியாதது எதுவுமில்லை மனிதா! வெற்றி உனதே தமிழா! காலை வணக்கம்!
May 30, 2024
0
வெற்றி பெறும் வரை, யார் எது சொன்னாலும், நம் முகத்தில் இருக்க வேண்டியது, மௌனமும், புன்னகையும் மட்டுமே, நம் மனதில் இருக்க வேண்டியது நம்பிக்கையும், முயற்சியும் மட்டுமே!
May 30, 2024
‹ Newer Entries
Older Entries ›