தனக்கு கஷ்டம் வந்தால், அது “இறைவனின் சோதனை”…! மத்தவங்களுக்கு கஷ்டம் வந்தால், அது “செய்த பாவத்திற்கு இறைவனின் தண்டனை”…! என்ன மனிதர்கள் இவர்கள்…!
படித்து பிடித்ததை பகிர்ந்து படிக்க வையுங்கள்: