Home
வாழ்க்கை கவிதைகள்
காலை வணக்கம்
இயேசுநாதர் போதனைகள்
சார்லி சாப்ளின் பொன்மொழிகள்
இரவு வணக்கம்
ஊக்குவிப்பு கவிதைகள்
காதல் கவிதைகள்
அன்பு கவிதைகள்
ஞாயிறு காலை வணக்கம்
அணுகுமுறை கவிதைகள்
திங்கள் காலை வணக்கம்
பொதுநல சிந்தனைகள்
சமூக சிந்தனைகள்
திருவிழா வாழ்த்துக்கள்
Privacy Policy
About Us
Contact Us
Browse Categories
Blog (5)
அணுகுமுறை கவிதைகள் (5)
அம்மாக்கள் தின வாழ்த்துக்கள் (1)
அன்பு கவிதைகள் (10)
அன்னை தெரேசா பொன்மொழிகள் (9)
இயேசுநாதர் போதனைகள் (20)
இரவு வணக்கம் (82)
இரவு வணக்கம் கடவுள் படங்கள் (3)
ஊக்குவிப்பு கவிதைகள் (46)
காதல் கவிதைகள் (40)
காலை வணக்கம் (186)
காலை வணக்கம் கடவுள் படம் (22)
காலை வணக்கம் சினிமா புகைப்படம் (8)
காலை வணக்கம் பைபிள் வசனம் (1)
குடியரசு தின வாழ்த்துக்கள் (4)
சமூக சிந்தனைகள் (7)
சார்லி சாப்ளின் பொன்மொழிகள் (18)
செவ்வாய் காலை வணக்கம் (2)
ஞாயிறு காலை வணக்கம் (26)
டாக்டர் அம்பேத்கர் பொன்மொழிகள் (14)
தந்தையர் தின வாழ்த்துக்கள் (3)
தமிழ் பைபிள் வசனங்கள் (12)
தலைவர்கள் பிரபலங்கள் அறிஞர்கள் ஞானிகள் பொன்மொழிகள் (1)
திங்கள் காலை வணக்கம் (36)
திருவிழா வாழ்த்துக்கள் (26)
தைபூசம் வாழ்த்துக்கள் (3)
பழமொழிகள் (3)
புதன் காலை வணக்கம் (3)
புத்தர் பொன்மொழிகள் (40)
புரூஸ் லீ தத்துவம் (18)
பைபிள் வசனங்கள் (65)
பொங்கல் வாழ்த்துக்கள் (6)
பொதுநல சிந்தனைகள் (2)
மருத்துவ குறிப்புகள் (1)
மாத முதல் நாள் வாழ்த்துக்கள் (2)
வாக்குத்தத்த வசனங்கள் (72)
வாழ்க்கை கவிதைகள் (167)
வணக்கம்! வருக!! வருக!!!
All posts in: வாழ்க்கை கவிதைகள்
0
போலிக்கு தான் பரிசும் பாராட்டும். உண்மைக்கு ஆறுதல் பரிசு மட்டுமே.
Jun 6, 2024
0
விவாதங்கள், மோதல்கள் அல்லது பிரச்சனைகளைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. வானமே இடிந்தாலும் அதிலிருந்து புதிய உலகம் பிறகும். வாழ்க்கை இப்படித்தான்..!
Jun 6, 2024
0
தனக்குச் சமமானவர்களை எப்படி நடத்துகிறான் என்பதை வைத்து ஒரு மனிதனை மதிப்பிடாதீர்கள், தன்னைவிட தாழ்ந்தவர்களை எப்படி நடத்துகிறான் என்பதை வைத்து அவனை மதிப்பிடுங்கள்!
Jun 6, 2024
0
முற்றிலும் தோல்வி கண்டு, மனம் சோர்ந்து முடங்கும் தருணத்தில், “நடந்தவற்றை விட்டுத்தள், நடக்க வேண்டியவற்றை பார்க்கலாம்” என்னும் குரல் கேட்டால், அது மனித குரல் அல்ல, தெய்வ குரல்!
Jun 6, 2024
0
அறுந்த செருப்புக்கு கூட வீட்டில் ஓர் இடம் உண்டு! ஆனால், இறந்த மனிதனுக்கு ஒரு நாளுக்கு மேல், வீட்டின் ஓரம் கூட இடமில்லை!
Jun 6, 2024
0
பழைய புத்தகத்தின், கிழிந்த பக்கங்களில் கூட, உன்னை உயர்ந்து வாழ செய்யும், பல வரிகள் இருக்கும் ஒரு முறையேனும் படித்து பார்..?
May 31, 2024
0
வெற்றி பெறும் வரை, யார் எது சொன்னாலும், நம் முகத்தில் இருக்க வேண்டியது, மௌனமும், புன்னகையும் மட்டுமே, நம் மனதில் இருக்க வேண்டியது நம்பிக்கையும், முயற்சியும் மட்டுமே!
May 30, 2024
0
மரணம் வரை ஒவ்வொருவர் இதயத்திலும் வாழ்கிறது பகிரப்படாத பல ரகசியங்கள்!
May 29, 2024
0
அடுத்தவங்க நம்மை மெச்சுர விதம் பளபளப்பா வாழ்வதை விட, நம்மை நாமே மெச்சுர விதம் கலகலப்பா வாழ்ந்து விடுதல் நலம்!
May 29, 2024
0
உடலை அழகாக்க வழிகள் பல…! உள்ளத்தை அழகாக்க அன்பு ஒன்றே வழி…!
May 28, 2024
‹ Newer Entries
Older Entries ›