Home
வாழ்க்கை கவிதைகள்
காலை வணக்கம்
இயேசுநாதர் போதனைகள்
சார்லி சாப்ளின் பொன்மொழிகள்
இரவு வணக்கம்
ஊக்குவிப்பு கவிதைகள்
காதல் கவிதைகள்
அன்பு கவிதைகள்
ஞாயிறு காலை வணக்கம்
அணுகுமுறை கவிதைகள்
திங்கள் காலை வணக்கம்
பொதுநல சிந்தனைகள்
சமூக சிந்தனைகள்
திருவிழா வாழ்த்துக்கள்
Privacy Policy
About Us
Contact Us
Browse Categories
Blog (3)
அணுகுமுறை கவிதைகள் (5)
அம்மாக்கள் தின வாழ்த்துக்கள் (1)
அன்பு கவிதைகள் (9)
அன்னை தெரேசா பொன்மொழிகள் (9)
இயேசுநாதர் போதனைகள் (20)
இரவு வணக்கம் (77)
இரவு வணக்கம் கடவுள் படங்கள் (3)
ஊக்குவிப்பு கவிதைகள் (30)
காதல் கவிதைகள் (13)
காலை வணக்கம் (162)
காலை வணக்கம் கடவுள் படம் (22)
காலை வணக்கம் சினிமா புகைப்படம் (8)
காலை வணக்கம் பைபிள் வசனம் (1)
குடியரசு தின வாழ்த்துக்கள் (4)
சமூக சிந்தனைகள் (7)
சார்லி சாப்ளின் பொன்மொழிகள் (18)
செவ்வாய் காலை வணக்கம் (2)
ஞாயிறு காலை வணக்கம் (20)
டாக்டர் அம்பேத்கர் பொன்மொழிகள் (14)
தந்தையர் தின வாழ்த்துக்கள் (3)
தமிழ் பைபிள் வசனங்கள் (12)
தலைவர்கள் பிரபலங்கள் அறிஞர்கள் ஞானிகள் பொன்மொழிகள் (1)
திங்கள் காலை வணக்கம் (31)
திருவிழா வாழ்த்துக்கள் (22)
தைபூசம் வாழ்த்துக்கள் (3)
பழமொழிகள் (3)
புதன் காலை வணக்கம் (3)
புத்தர் பொன்மொழிகள் (40)
புரூஸ் லீ தத்துவம் (18)
பைபிள் வசனங்கள் (65)
பொங்கல் வாழ்த்துக்கள் (6)
பொதுநல சிந்தனைகள் (2)
மருத்துவ குறிப்புகள் (1)
மாத முதல் நாள் வாழ்த்துக்கள் (1)
வாக்குத்தத்த வசனங்கள் (72)
வாழ்க்கை கவிதைகள் (125)
வணக்கம்! வருக!! வருக!!!
All posts in: வாழ்க்கை கவிதைகள்
0
உலகில் யாரும் தெய்வீக குணங்களுடன் பிறப்பது இல்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பொறுத்துத்தான் எழுச்சியும் வீழ்ச்சியும் ஏற்படுகிறது. -அம்பேத்கர்
Jan 30, 2025
0
வெற்றியோ தோல்வியோ எதுவாயினும் கவலை வேண்டாம். யார் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் கடமையை செய்வோம். நமது திறமையும் நேர்மையும் வெளியாகும் போது, எதிரியும் நம்மை மதிக்க தொடங்குவான். – டாக்டர் அம்பேத்கர்
Jan 30, 2025
0
மற்றவர்களின் எல்லா தேவைகளையும் நிவர்த்தி செய்தால் தான், உனக்கு நல்லவன் என்ற பெயர் கிடைக்குமானால், அந்த பெயர் ஒருபோதும் தேவையில்லை. – டாக்டர் அம்பேத்கர்்
Jan 30, 2025
0
பயந்து பயந்து அடிமையாக வாழ்வதை விட, துணிந்து எதிர்த்திடு! பயந்தவனுக்கு மரணம் தினம்தினம்! துணிந்தவனுக்கு மரணம் ஒரு முறை!
Jan 29, 2025
0
அதிர்ஷ்டம் உங்களை அரவணைக்க வேண்டும் என்றால், ஊக்கம், உத்வேகம், உழைப்பு இவைகளை நீங்கள் அரவணைத்தே தீரவேண்டும்!
Jan 29, 2025
0
நல்லதும், கெட்டதும் உடன் வருபவை! நல்லதை தள்ளி விடவும் முடியாது! கெட்டதை தட்டி கழிக்கவும் முடியாது!
Jan 29, 2025
0
சொல்லி வருவது பிறப்பு! சொல்லாமல் வருவது இறப்பு! இடையில் சிரித்து வாழ்வதே சிறப்பு!
Jan 28, 2025
0
உன்னை இழிவாக நினைப்பவர்களையும், உன்னிடம் குறை மட்டுமே காண்பவர்களையும், உன் வழியில் இருந்து ஒதுக்கி வைத்தால், வாழ்க்கையில் நீ நினைத்ததை சாதித்து விடலாம்!
Jan 27, 2025
0
உன்னிடம் எப்போதும் எதிர்மறையாக பேசி கொண்டிருப்பவன் பேச்சுக்கு செவி கொடாதே!
Jan 27, 2025
0
வாழ்கையை வாழ்வதற்கு நம்பிக்கை அவசியம்! வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு தன்னம்பிக்கை அத்தியாவசியம்!
Jan 27, 2025
‹ Newer Entries
Older Entries ›