Home
வாழ்க்கை கவிதைகள்
காலை வணக்கம்
இயேசுநாதர் போதனைகள்
சார்லி சாப்ளின் பொன்மொழிகள்
இரவு வணக்கம்
ஊக்குவிப்பு கவிதைகள்
காதல் கவிதைகள்
அன்பு கவிதைகள்
ஞாயிறு காலை வணக்கம்
அணுகுமுறை கவிதைகள்
திங்கள் காலை வணக்கம்
பொதுநல சிந்தனைகள்
சமூக சிந்தனைகள்
திருவிழா வாழ்த்துக்கள்
Privacy Policy
About Us
Contact Us
Browse Categories
Blog (5)
அணுகுமுறை கவிதைகள் (5)
அம்மாக்கள் தின வாழ்த்துக்கள் (1)
அன்பு கவிதைகள் (10)
அன்னை தெரேசா பொன்மொழிகள் (9)
இயேசுநாதர் போதனைகள் (20)
இரவு வணக்கம் (82)
இரவு வணக்கம் கடவுள் படங்கள் (3)
ஊக்குவிப்பு கவிதைகள் (48)
காதல் கவிதைகள் (46)
காலை வணக்கம் (188)
காலை வணக்கம் கடவுள் படம் (22)
காலை வணக்கம் சினிமா புகைப்படம் (8)
காலை வணக்கம் பைபிள் வசனம் (1)
குடியரசு தின வாழ்த்துக்கள் (4)
சமூக சிந்தனைகள் (11)
சார்லி சாப்ளின் பொன்மொழிகள் (18)
செவ்வாய் காலை வணக்கம் (2)
ஞாயிறு காலை வணக்கம் (27)
டாக்டர் அம்பேத்கர் பொன்மொழிகள் (14)
தந்தையர் தின வாழ்த்துக்கள் (3)
தமிழ் பைபிள் வசனங்கள் (12)
தலைவர்கள் பிரபலங்கள் அறிஞர்கள் ஞானிகள் பொன்மொழிகள் (1)
திங்கள் காலை வணக்கம் (36)
திருவிழா வாழ்த்துக்கள் (26)
தைபூசம் வாழ்த்துக்கள் (3)
பழமொழிகள் (3)
புதன் காலை வணக்கம் (3)
புத்தர் பொன்மொழிகள் (40)
புரூஸ் லீ தத்துவம் (18)
பைபிள் வசனங்கள் (65)
பொங்கல் வாழ்த்துக்கள் (6)
பொதுநல சிந்தனைகள் (2)
மருத்துவ குறிப்புகள் (1)
மாத முதல் நாள் வாழ்த்துக்கள் (2)
வாக்குத்தத்த வசனங்கள் (72)
வாழ்க்கை கவிதைகள் (171)
வணக்கம்! வருக!! வருக!!!
All posts in: வாழ்க்கை கவிதைகள்
0
எழுதியது யாரோ? இயக்குவது எவரோ? நடக்கிறது நாடகம்! உலகம் என்னும் நாடக மேடையில், நீயும் நானும் நடிகர்களாய்!
Oct 23, 2025
0
எதுவாக இருந்தாலும் பாத்துக்கலாம் என வீம்பில் ஆரம்பிக்கும் வாழ்க்கை, கடைசியில் எதுவாக இருந்தாலும் ஏத்துக்கலாம் என விரக்தியில் முடிகிறது..!
Oct 20, 2025
0
ஒருவர் அகமும் முகமும் வருந்த செய்தேன் என்பது பெருமையல்ல…! ஒருவர் அகமும் முகமும் மலர செய்தேன் என்பதே பெருமை…!
Oct 8, 2025
0
உறைக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் போர்வாளை விட, ஊர்ந்து கொண்டிருக்கும் புழுவே சிறந்தது! இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது அது!
Oct 7, 2025
0
வாழ்க்கையில் பாசத்தால் பாதிக்கப்பட்டு பாதிக்கு மேல் கடந்த பின் தான் நம் முட்டாள்தனம் தெரிகிறது புரிகிறது!
Oct 7, 2025
0
அவமானம் வந்தால் தாங்கிக் கொள். அது உன்னை தாக்கி விடாமல் தூக்கி விடும் படி பார்த்துக் கொள்.
Sep 26, 2025
0
நல்ல எண்ணங்களை புள்ளி புள்ளி புள்ளிகளாக வைத்து தொடருங்கள்… தீய எண்ணங்களை ஒற்றை புள்ளியாக முற்றுப்புள்ளி வைத்து முடித்திருங்கள்.
Jul 9, 2025
0
உதிர்ந்த இறகை தேடாத பறவை போலவே, இழந்ததை நினைத்து புலம்பி குழம்பாத மனம் அமைந்தால் நன்று!
Jul 7, 2025
0
அடுப்பா பிறந்தா பொழப்பு நெருப்போடு தான். மனிதனா பிறந்தா வாழ்க்கை பிரச்சனைகளோடு தான்.
Jul 2, 2025
0
வாள் வீசி ஏற்படும் காயத்தை விட, சிலர் வாய் பேசி ஏற்படும் காயமே அதிகம் வலியை தரும்.
Jun 29, 2025
‹ Newer Entries
Older Entries ›