Home
வாழ்க்கை கவிதைகள்
காலை வணக்கம்
இயேசுநாதர் போதனைகள்
சார்லி சாப்ளின் பொன்மொழிகள்
இரவு வணக்கம்
ஊக்குவிப்பு கவிதைகள்
காதல் கவிதைகள்
அன்பு கவிதைகள்
ஞாயிறு காலை வணக்கம்
அணுகுமுறை கவிதைகள்
திங்கள் காலை வணக்கம்
பொதுநல சிந்தனைகள்
சமூக சிந்தனைகள்
திருவிழா வாழ்த்துக்கள்
Privacy Policy
About Us
Contact Us
Browse Categories
Blog (5)
அணுகுமுறை கவிதைகள் (5)
அம்மாக்கள் தின வாழ்த்துக்கள் (1)
அன்பு கவிதைகள் (10)
அன்னை தெரேசா பொன்மொழிகள் (9)
இயேசுநாதர் போதனைகள் (20)
இரவு வணக்கம் (82)
இரவு வணக்கம் கடவுள் படங்கள் (3)
ஊக்குவிப்பு கவிதைகள் (48)
காதல் கவிதைகள் (46)
காலை வணக்கம் (188)
காலை வணக்கம் கடவுள் படம் (22)
காலை வணக்கம் சினிமா புகைப்படம் (8)
காலை வணக்கம் பைபிள் வசனம் (1)
குடியரசு தின வாழ்த்துக்கள் (4)
சமூக சிந்தனைகள் (11)
சார்லி சாப்ளின் பொன்மொழிகள் (18)
செவ்வாய் காலை வணக்கம் (2)
ஞாயிறு காலை வணக்கம் (27)
டாக்டர் அம்பேத்கர் பொன்மொழிகள் (14)
தந்தையர் தின வாழ்த்துக்கள் (3)
தமிழ் பைபிள் வசனங்கள் (12)
தலைவர்கள் பிரபலங்கள் அறிஞர்கள் ஞானிகள் பொன்மொழிகள் (1)
திங்கள் காலை வணக்கம் (36)
திருவிழா வாழ்த்துக்கள் (26)
தைபூசம் வாழ்த்துக்கள் (3)
பழமொழிகள் (3)
புதன் காலை வணக்கம் (3)
புத்தர் பொன்மொழிகள் (40)
புரூஸ் லீ தத்துவம் (18)
பைபிள் வசனங்கள் (65)
பொங்கல் வாழ்த்துக்கள் (6)
பொதுநல சிந்தனைகள் (2)
மருத்துவ குறிப்புகள் (1)
மாத முதல் நாள் வாழ்த்துக்கள் (2)
வாக்குத்தத்த வசனங்கள் (72)
வாழ்க்கை கவிதைகள் (171)
வணக்கம்! வருக!! வருக!!!
All posts in: வாழ்க்கை கவிதைகள்
0
தான் முன்னேற உழைப்பது தவறில்லை! அடுத்தவன் முன்னேற்றத்தை தடுத்து தான் முன்னேற நினைப்பது தவறுதான்!
Jun 29, 2025
0
உங்களை இகழ்ந்து பேசினால் அடக்கத்துடன் இருங்கள், அது தான் வீரம்! உங்களை புகழ்ந்து பேசினால் எச்சரிக்கையுடன் இருங்கள், அது தான் விவேகம்!!
Jun 29, 2025
0
புகழ்ந்தால் மயங்குதல் ஆகாது, இகழ்ந்தால் தளருதல் ஆகவே ஆகாது!
Jun 25, 2025
0
கத்தி கதறி அழ வேண்டிய இடத்தில் கூட சிறு புன்னகையுடன் அமைதியாக கடந்து செல்வதற்கு பெயர் தான் பக்குவம்.
Jun 25, 2025
0
வாழ்க்கை இப்படி இருக்கிறதே என்று புலம்பாதே! தேய்பிறைக்கு பின் வளர்பிறை தான் என்று நம்பிக்கையுடன் செயல்படு!
Feb 21, 2025
0
எல்லாம் தேவைக்கு மட்டும் தான். வேஷம் போடும் மனிதர்களிடம் பாசம் காட்டி வீண் போகாதீர்கள்.
Feb 21, 2025
0
எண்ணம் பார்த்து பழகுதல் பெருமை, வண்ணம் பார்த்து பழகுதல் சிறுமை!
Feb 14, 2025
0
நல்லவன் பேச்சை விட கெட்டவன் பேச்சு பணிவாகவும், கனிவாகவும் இருக்கும், தேவையானதை உன்னிடம் இருந்து அடையும் வரை!
Feb 14, 2025
0
எதுவுமே நிரந்தரம் இல்லாத இவ்வுலகில், உங்கள் கஷ்டங்கள் மட்டும் எப்படி நிரந்தரம் ஆகும்? கவலையை விடுங்கள், வாழ்க்கையை முதலில் வாழத் தொடங்குங்கள்!
Feb 12, 2025
0
கண்ணுக்குத் தெரிந்த மனிதனை மதிக்காவிட்டால், கண்ணுக்குத் தெரியாத கடவுளை மதித்து பயன் இல்லை.
Feb 12, 2025
‹ Newer Entries
Older Entries ›